பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே வன்னிரும் மென்னிரும் பெற்ற ஒரு முட்டையின் வெண்கருவினப் போலாகின்றது. தீங்கு பயக்கக்கூடிய துண் கிருமிகளைக்கொண்ட நீர் கொதிக்கவைக்கப் பெறுங்கால் அதிலுள்ள நுண் கிருமிகளின் *_logosirass 369tput 55 h65 (Living tissue) இதுபோன்ற ஒருவித நிலைதான் ஏற்படுகின்ற தாகக் கருதலாம். - 4. நீரினே ஆவியாக்கி வடிக்கும் ஒர் எளிய ஆய் கருவியை எங்ஙனம் இயற்றுவது ? : ஒரு குடுவை, ஒரு கண்ணுடி அல்லது இரப்பர்க் குழல் இவற்றைக்கொண்டு ஓர் ஆவியாகி வடியும் நீர் எளிய ஆவியாக்கி வடிக்கும் ஆய்கருவியை இயற்றலாம். ஒரு துண்டு கண்ணுடிக் குழலைத் தன்னுடே கொண்ட ஒர் ஒரு-துளை அடைப் பான் அல்லது தக்கையினை ஒரு குடுவையில் பொருத்துக. ஓர் 60 செ. மீ. நீளமுள்ள க ண் ணு டி க் குழலினை விளக்கப் படத் தில் காட்டப்பெற்றுள்ளவாறு வளைத்திடுக; அல்லது ஒர் இரப்பர்க் குழலினைப் பயன்படுத் துக. இக் குழலைக் குடுவையிலுள்ள குழலுடன் பொருத்துக. ஒரு குடுவை அல்லது நீர் பருகும் கண்ணுடிப் பாத்திரம் அல்லது இன்பழ ஊறல் சாடியினே ஆவியாகி வடியும் நீரினைச் சேகரிப் பதற்குப் பயன்படுத்துக, கொதிக்கவைப்ப தற்குப் பயன்படுத்தும் குடுவையின் கிட்டத் தட்டப் பாதியை மை அல்லது வேறு வண்ணப் பொருளைக்கொண்ட சேற்று நீரால் நிரப்புக. அந் நீரை ஒரு பொருத்தமான சுவாலையின் மீது வைத்துக் கொதிக்கவிடுக. 5. எங்ங்ணம் ஒரு பெரிய ஆவியாக்கி வடிக்கும் கருவியை இயற்றுவது? : இயல் 2, இனம் C-T ஐப் பார்க்க. 6. எங்ங்ணம் ஒரு லீயிக் குளிர் கலத்தை (Liebig condenser) Quigiouă. 2: இயல் 2, இனம் C-9 ஐப் பார்க்க. C. வன்னிரும் மென்னீரும் வன்னிர் தாதுப் பொருள்களைக் கொண்டுள் ளது; நீர் பூமியின்மீதும் பூமியின் ஊடேயும் ஓடும்பொழுது இவை பாறைகளினின்றும் கரைக்கப்பெறுகின்றன. மழைநீர் அல்லது ஆவியாக்கி வடிக்கப்பெற்ற நீரைப்போலவே சிறிதளவேனும் கரைந்த தாதுப்பொருள் களைக் கொண்டிராத நீரே மென்னிராகும். 1. வன்னிருக்கும் மென்னிருக்கும் உள்ள வேறு பாடு: ஏதாவது ஒடையினின்றும் சிறிதளவு வன்னி ரைக் கொணர்க (அல்லது அடுத்த சோத னையில் விவரிக்கப்பெற்றுள்ளவாறு சிறிதளவு நீரினை ஆக்குக. மழைநீர் அல்லது ஆவியாக்கி வடிக்கப்பெற்ற நீரைப்போல் சிறிது மென்னி ரையும் கைவசப்படுத்துக. சோப்புச் சீவல்கள் அல்லது சோப்புப் பொடியினே ஒரு சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் கரைத்து சிறிதளவு சோப்புக் கரைசலை ஆக்குக. இரண்டு புட்டி களில் சம அளவு வன்னிர், மென்னிர்களை வைத்திடுக. ஒரு மருந்து சொட்டும் குழலினைக் கொண்டு தடவைக்கு ஒரு சில சொட்டுக்களாக மென்னிரில் சோப்புக் கரைசலைச் சேர்த்திடுக. ஒவ்வொரு தடவையும் சொட்டுக்களைச் சேர்த்த பிறகு புட்டியை நன்ருகக் குலுக்குக, நீரின் உச் சியில் சுமார் 1 செ.மீ. கனமுள்ள நுரை உண் டாவதற்குத் தேவையான சோப்புக் கரைச லின் சொட்டுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அடுத்தபடியாக அதே அளவு சோப்புக் கரைசலை வன்னிரில் சேர்த்து அதே அளவு காலம் வரையில் புட்டியை நன்கு குலுக்குக. ஏதாவது வேற்றுமை உளதா என்பதை உற்று நோக்குக. நல்ல துரையைப் பெறும்வரையி லும் சோப்புக் கரைசலைத் தொடர்ந்து சேர்த் 130