பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 6 : இயல் இயல் இயல் A. H .

i வான நூல்பற்றிய சோதனைகளும் பொருள்களும் : விண்மீன்களை உற்றுநோக்கல் ஞாயிறும் விண்மீன்களும் ஞாயிற்று மண்டலத்தையொட்டிய சோதனைகள் பூமியுடன் தொடர்புள்ள சோதனைகள் மதியுடன் தொடர்புள்ள சோதனைகள் காற்று, காற்றின் அமுக்கம் இவற்றின் படிப்பிற்குரிய சோதனைகளும் . பொருள்களும் : . காற்று எங்குக் காணப்பெறலாம் என்பதைக் காட்டுதல் காற்று வெளியை (Space) அடைக்கின்றது என்பதைக் காட்டுதல் காற்றிற்கு எடை உண்டு என்பதைக் காட்டுதல் . காற்று அமுக்கத்தைத் தருகின்றது என்பதைக் காட்டுதல் - 象赢领 காற்றின் அமுக்கத்தை அளத்தல் • * * பம்புகள் எங்ங்னம் காற்றின் அமுக்கத்தினைப் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுதல் வடிகுழல்கள் (Siphons) காற்றின் அமுக்கத்தை எங்ங்ணம் பயன்படுத்து கின்றன என்பதைக் காட்டுதல் அமுக்கப்பெற்ற காற்றின் சில விளைவுகளைக் காட்டுதல் காற்றின் அமுக்கத்தைக் குறைத்திடுவதால் சில விளைவுகளைக் காட்டுதல் ... மானிட உடலிலுள்ள காற்று காற்றின் சில வேதியியல் விளைவுகளை ஆராய்தல் காற்ருேட்டங்களைக் கொண்டு சோதனைகள் ຄrລfຂຶບບໍ່ படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் : வானிலைக்கருவிகளையும் வானிலை நிலையத்தினையும் இயற்றுதல் காற்றுகளும் வானிலையும் காற்றினுள் எங்ங்னம் ஈரம் சென்றடைகின்றது? காற்றினின்றும் ஈரம் எப்படி வருகின்றது? நீரின் படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும்: # fisir 3=ửi soa sữ#tô (Composition) நீர் எங்கனம் தூய்மையாக்கப் பெறுதல் கூடும்? வன்னிரும் மென்னிரும் அமைதி நிலைமையிலும் இயக்க நிலையிலும் நீர் ஆழ்தலும் மிதத்தலும் திரவ மேற்பரப்புக்கள் 曾* 岛 xviii 净* 蟾 海》学够 பக்கம் 76 79 82 83 87 89 89 91. 91. 94 98 100 101 102 104 105 109 fio 119 122 124 127 129 130 132 137 143