பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரவன் இருக்கும் உயரத்திற்கும் இடையி லுள்ள கோளம். எடுத்துக்காட்டாக சனவரி மாதம் மாலை 8 மணிக்குக் காபல்லாவைக் காண் பதற்கு உற்றுநோக்குவோர் முதலில் நடுப் பகலில் கதிரவன் தோன்றியதாகக் கருதப்படும் இடத்தை நோக்கிப் பார்த்து அதன் பின்னர் அவருடைய பார்வையை வடக்கு நோக்கி (கிட்டத்தட்ட) 70° திருப்பவேண்டும். ஆளுலும், இந்த விண்மீன்கள் யாவும் பூமியின் எந்த இடத்தினின்றும் கண்ணுக்குப் பு ல ளு வ தில்லை. எடுத்துக்காட்டாக, உற்றுநோக்கும் ஒருவருக்கு நேர் உயரத்தில் 60° வ இருக்கும் ஒரு விண்மீன் தொடுவானத்தின்மீது உற்று நோக்குவோருக்கு 30° தெ இல் தோற்றமளிக் கும்; அஃது உற்றுநோக்கும் ஒருவருக்கு மேலும் தெற்கில் ஏதாவது ஓரிடத்தில் தொடு அட்டிணை 2 வானத்திற்குக் கீழே இருக்கும் , அஃதாவது அது கண்ணிற்குப் புலனுகாது. குறிப்புக்கள் : ஆல்ஃபா செண்ட்டாரியும் பீட்டா செண்ட்டாரியும் தென் சிலுவையின் 'குறி முட்கள் ஆகும். ஆல்ஃபா செண்ட்டாரி சிலுவையினின்றும் மிகச் சேய்மையில் உள்ளது. அது பூமிக்கு மிக்க ஒளியுள்ள விண்மீன் ஆகும்; அதன் ஒளி பூமியை அடைவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. தென்சிலுவையின் எல்லைக் கோடாக இருக் கும் நான்கு பிரகாசமான விண்மீன்களில் ஆல்ஃபா குருசிஸ் தெற்கில் மிகச் சேய்மையி லுள்ளது; பீட்டா குருசிஸ் கிழக்கில் மிகச் சேய்மையிலுள்ளது. அசுவனி விண்மீன்களில் போலக்ஸிற்கு வடக்கில் காஸ்டர் உள்ளது. Ᏼ. கதிரவனினின்றும் ஏறுவரிசை தூரங்களிலிருக்கும் கோள்கள் கதிரவனினின்றும் வி அயனப் பாதையை 冷 ULD ᎼᏏf; ட்டம் -: ம் கடக்க கோள் லேஃ மைல் (ஃலே ಆಶ್ಲೆ 35|Top களில்) (ஆண்டுகளில்) புதன் 36 3-2 0-24 வெள்ளி 67 7.85 0-62. பூமி 93 7.9 1.00 செவ்வாய் - 142 4·25 1-88 வியாழன் 483 89 - 11.9 சனி 887 75 29.5 யுரேனஸ் 1,785 31 84 நெப்ட்டியூன் 2,797 33 - - 1.65 புளுட்டோ i 3,675 4 - 248 அட்டவணை-Bயின் பத்திகள், கோள்களின் பெயர்கள், கதிரவனிடமிருந்து அவற்றின் தூரங்கள், அவற்றின் குறுக்களவுகள், அவை தம்முடைய சுற்றுவழிகட்காக (Orbits) எடுத்துக் கொள்ளும் காலங்கள் ஆகியவற்றைக் காட்டு கின்றன. விண்மீன்களின் உறவைப் பொறுத்து கோள் களின் இருப்பிடங்கள் ஓராண்டுக் காலப் போக் கில் மாதுபடுகின்றன; ஒவ்வொன்றின் ஒளித் திண்மையும்கூட மாறுபடத்தான் செய்கின்றது. (ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொறுத்தமான பஞ்சாங்கத்தைக்கொண்டு ஆகாயத்தில் கோள் களின் இருப்பிடங்களைக் கண்டறியப் பெறுதல் வேண்டும்). X[]ğiÅ குறிப்புக்கள்: ஞாயிறு எழுவதற்குமுன்னரோ அல்லது அது மறைவதற்குப்பின்னரோ புதன் அரைமணிநேரம் மாத்திரமே காணமுடிகின்றது. ஞாயிறு எழுதுவதற்குமுன்னரே அல்லது மறைவதற்குப்பின்னரோ வெள்ளி க் கோள் மூன்று மணி நேரத்திற்குமேற்படாமல் பார்க்க முடிகின்றது. . செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள் ஆகாய்த்தில் அடிக்கடி மிக எடுப்பான பொருள் களாக அமைகின்றன. எஞ்சியவற்றுள், யுரேனஸ் (நிருதி) மட்டிலுமே ஊனக் கண்ணுக்குப் புலளுகின்றது; அஃது ஒரு மங்கலான விண்மீனின் தோற்றத்தைப் பெற்றுள்ளது. 337