பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுநாதன் கதைகள் 7 திரே விநாயகப் பெருமான் - விக்நேஸ்வரர் இருந் தார்! * 'ஆண்டவ 7? என்னைக் காப்பாற்று! என்று அவன் உள்ளம் இரங்கிற்று. ஆனால், விநாயகப் பெருமா னைச் சுற்றி வரையப்பெற்ற அந்தச் சித்திரங்கள்...... அன)வ அவன் கண்களை உறுத்தின. அசுரர்களின் பிறப்!சபை ஒடுக்க எண்ணி , அரக்கியின் *(ரு வாயிலைத் தன் துதிக்கையால் பந்தம் செய்து கொண்டிருந் தார் அந்த விநாயகர்; அவர் தான் உச்சிட்ட விநாயகர்! “ இதென்ன இது? தம்பியும் அப்படி! அண்ணானு ம் இப்படி 1.tr? இந்தத் தெய்வமா பிரம்மச்சாரி? எந்தக் தெய்வமே எனக்குச் சாந்தி தராதா? நான் இப்படியே வெந்து நீருக வேண்டியது தானா? அவன் மீண்டும் ஓடினான் . ஆனால், கோயிலில் எங்கு திரும்பினாலும் இதே க!! கட்சி கள், இதே சிலைகள். இதே சிற்பங்கள். அதோ :ன் தன் கரும்பு வில்லை வளைத்து அம்பு எய் கிரதன் ; எதிரே' ரதி கிளி வாகனத்தில் கச்சை மறைத்த துா? நெகிழ்த்து சரிய, நெற்றிக்குத் திலகம் இடுகிறாள் அதேr இரு காதலர்கள், வரிசை வரிசையாக காதல் சுரட்சிகள்! ஆலிங்கன வகைகள்! ராஜக்கிரீடை; காம உத்: சவம்; காதல் நாடகம்! "இதென்ன கோலம்? இதுவா கோயில்? இங்கேயா நான் சாந்தியைத் தேடி. லபந்தேன். இதைவிட, ஒரு தாசி. யின் மடியில் சாந்தி கிடைக்குமே! அட தெய்வமே! அவன் ஒன்றும் புரியாமல் கண்ணை மூடிக்கொண்டு மூலம் தா'6)த் துக்குள் ஓடினான். * 'கடவுளே! 5என்னைக் காப்பாற்று, என் காமப் பசியைக் கொன்றுவிடு. நீதான் கதி, நீதான் சரண்' என்று வெறிபிடித்துக் கத்தினான். கண்களைத் திறந்து மூல பிதாவை ஏ விட்டுட்டி பார்த் தான்,