பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு,நாதன் கதைகள் மருகா ! அவன் சதி திக்கொண்டே ஓடினான். அவன் குரல் எதிரொலித்துத் திரும்பி வந்தது. கே!மயிலின் முன் கதவு திறந்து கிடந்தது. குரல் எதிரொலித்தது; இரண்டாம் கதவும் திறந்தே. "' சண்:1pxtr!* குரல் எதிரொலித்தது; மூன்றாம் கதவு ம் திறந்து கிடந்தது. வேல:2:77! சரவணபவா!** “கார்த்திகேயா? எல்லாக் கதவுகளும் திறந்தே கிடந்தன; எல்லாக் குரல்களும் எதிரொலித்தன, மூலஸ் தானம் நெருங்கிய போது, அவன் ஓடிவந்த, வேகத்தில் படிதட்டி விழுந்தான்; அவன் பிரக்ஞை அவ னைக் கூகவிட்டது, மயக்கம் தெளிந்து எழுந்த போது அவன் கண்டத்தி விருந்து பின் வரும் நாதம் எழுந்தது: