பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயை 127 "என் கையா? இல்லையே. உங்கள் வேக தான் அப்படி": என்றாள் அவள். சிரித்தாள். அவன் ஏனோ நடு!6:தினான் . ஆற்றுக்கு அப்பசா லுள்ள பனங்காட்டுச் சுடலை3.சில் ஒரு 47935ம் பஞ்சவர்ணக் கோலமிட்டு புகை திரித்து எரித்தது . உடல் வெடித்துப் பாயும் நிண நெய் சுடர்விட்டு நின்று எரிந்தது , பிண மூட்டத்தைக் கொற முடியாமல் சுற்றிச் சுற்றி ஒரு நரி ஊளையிட்டது. அவன் அவள் கையை இறுகப் பற்றினான். சிலுசிலுத்த பனிக்காற்றில் புளியம் பூக்கள் தலைமேல் உதிர்ந்து விழுந்தன,

  • * நமக்குப் பூமாரி பெய்கிறது, பார்த்தீர்களா?

“பூமாரியா? புளிய மரத்தில் பிசாசு தானே குடியிருக் கும் என்றான். பிசாசு என்னும்போதே அவன்: வீரல்கள்' தடுங்கின. “ஏன்? பிசK* * என்றால் உங்களுக்குப் பயமா? “யாருக்குத்தான் பயமில்லை?* “ எல்லாப் பிசாசுகளுமா அப்படி.? மோஹினி :: பிசாசு களும் அப்படியா? " சரி சரி, போ துமே ஆராய்ச்சி, இடம், பொருள். ஏவல் தெரியாமல். கிளம்பு, கிளம்பம்மா தாயே, * ? அவர்கள் புறப்பட்டனர். ஒரு மர நாய்குட்டி அடி வயிற்றுக் குரலில் ஊளையிட்டுக் கொண்டு அவர்களுக்குக் குறுக்கே விழுந்து ஓடியது. செல்லப்பாவுக்குச் சொந்த ஊவர் அம்பாசமுத்திரத்தை அடுத்த பிரம தேசம். தீர்த்தபதிக் கலாசாலையில் பள்ளிப் பலடிப்பை முடித்து விட்டு கொக்கிரகுளம் டிஸ்டிரிக் கோர்ட் &டில் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருந்தான் , கொக்கிரகுளத்தில் வேலை ; 'வண்ணார்பேட்டையில் ஜாகை.