பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • கு நா தன் கதைகள்

“என்லேr வரச் சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டீர்களே, அத்தான்! நான் வழக்கம் போல் விடியற்காலம்தான் வர மு: படித்தது. உங்களைக் காணோம், எப்படியோ நமது திட்டம் (பொய்த்து விட்ட து. அது யார் தண்ணீருக்குள்? அக்காளா?.... என்று அவள் ஏதேதோ சொல்வதற்குள் அவன் கண்கள் இருண்டன. நாக்கு கட்டுவது போலிருந்தது. சுற்பகம், ஏமாந்து விட்டேனே!” என்று சொல்லிக் கொண்டே அவளை எட்டிப் பிடிக்கப் போனான். அவள் விலகிகரள், கால் வழுக்கிக் கீழே விழும் வரை அவனுக்குப் ரேக்ஞை இருந்தது , கீழே விழும்போது கலுக் கலுக்கென அவள் படியேறி" அரும் ஓசை அவன் காதில் கடைசியாகக் கேட்டது! மறு நாள் காலைடரில் வெளிறிப்போன சிவம் ஒன்று' -ஆற்றங்கரையை அடுத்த அடவியில் காலைக் கடன் கழிக்க வந்த வர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. வேட்டியிலே ரத்தக்கறை; குரக்கு வலித்த முகம்; பிதுங்கிய கண்கள்: ரத்தத்தை முறுக்கிப் பிழிந்தெடுத்த வெளிறிய சவப்

  • 'சின்னஞ் சிறுசுகள் பார்த்து நடமாட வேண்டாம்?

மோசிகப் பிசாசு தான் அடிச்சிருக்கும் என்று கூட்டத்தில்: யாரோ சொன்னார்கள். அந்தப் பிணத்தைத் துணியால் இழுத்து மூடுவதற்குக் கூட ஒருவ னும் துணிந்து முன்வரவில்லை ! 1948