பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள் வந்தான் தாத்தா [.!கள் ரிக்கூடம் போக வேண்டாம் என்று சொல்லியது பேரப்பிள்ளைக்கு அதிகத் தெ' 1. பையும், 2. ற்சா கத்தையும் கொடுத்தது. காலையில் காப்பி குடித்து முடிந் ததும், அக்கம் பக்கத்து வளைவிலுள்ள பையன்ககா பெல் லாம் ஒன்று திரட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டான் ராசையா, கிழவ?' Xட்டு முற்றத்தில் ஈசேரில் சாய்ந்தவாறு! . ஹிந்துப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார், சிறிது நேரத்தில் ராசையா ஒரு மூங்கில் காலியில் , காகிதத்தில் செய்த மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு, த537" து கோஷ்டியுடன் வீட்டு வராந்தா கபில் ஊர் 64 லம் நடத்த ஆரம்பித்து விட்டான், கள் 8ர மார்க்கெட் ஒழிக! பதுக்கல்காரனைச் சிலை ..? என்ற கோஷங்கள் பிள்ளையவர்களின் காதில் விழுந்தன. 'ஹிந்து'வை மார்பின் மேல் போட்டுவிட்டு, பேரப் பிள் ளை பின் திருவிளையாடலைக் கவனித்தார். , ""ஜேய் ஒழிந்த்! அல்லாஹு அக்பர்! செங்கொடிக்கு ஜே!"? என்றெல்லாம் சர்வ கட்சிக் கோஷங்களையும் கொடுத்துக்கொண்டு அவர் வலம் நடத்தினான் (செல்வச் சிரஞ்சீவி ராசையா. 'கள்ள மார்க்கெட் ஒழிக! பதுக்கல்காரனைச் சிறை பிலடை!' என்ற கோஷங்கள் உள்ளவர்களின் மானத் தையும் மனத்தையும் உலுப்பியாட்டின. அய்யா, ராசையா!* ' என்று அருமையாய் அழைத் தார், கொடியைத் தோளில் சாத்தியவாறு கம்பீரமாக நடந்து தாத்தாவிடம் சென்றான் ராசையா,

  • 'இந்த மாதிரியெல்லாம் விளையாடக் கூடா தின்னு,

அன்னைக்கிச் சொன்னேனா இல்லியா? என்று செல்ல மாய்க் கேட்டார்.