பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானமணிப் பதிப்பகம் 183 உளர்றது என்ன? மறுமலர்ச்சிக் காரங்களை யெல் வாம் ஒரு மூச்சுக்குத் திட்டியிருக்கான்,

  • 'உங்க கிழவருக்குப் பிடிச்ச விஷயமாச்சே, அது.
    • அதையெல்லாம்விட பெரிய விஷயம். நம் A தாத்தாச்

சாரியாரையும் விட்டு வைக்கலே. நாசூக்காய் வேட்டு வச்சிருக்கான்.

  • '

ஊஹும்! அப்படி.யா? அவருக்குத் தெரியுமா? தெரியாதா?

  • “அவரு எந்தப் புஸ்தகத்தையாவது அச் சக் சக் குடுக்

கிறதுக்கு முன்னாலே படிச்சீப் பாத்தால்லே தெரியறதுக்கு? "ராசா, நான் சொல் றபடி செய். பாரம் ஸ்ட்ரைக் ஆகிறவரையிலும் விஷயத்தைக் கமுக்கமா வச்சிக்க, கொஞ்சம் மூளையோடே வேலை செஞ்சம்னா, அண்ணாமலைப் பயலை மட்டுமல்ல- கிழவரை யும் ஒரு கை பா த்துப்பிட லாம். ரெண்டு பெருச்சாளிகளும் ஒரே சாக்குக்குள்ளே தானா வந்து விழறதைத் தடுக்கப் பிடாது .. அது தரு!2 விரோதம், தெரிஞ்சிதா? அதுக்கென்ன? செஞ்சிருவம்': என்று பதில் அளித் தார் குருசாமி: சரி, காப்பி சாப்பிடுவமா? ““அப்பா, இங்கெயா காப்பி சாப்பிடறது? இங்கே காப்பி கழனித் தண்ணி மாதிரியில்லெ இருக் கும். வா, காப்பி ஸ்டாலுக்குப் போவோம். குருசாமிக்கு காப்பி என்றால் போதும்; ஆகவே புரூபை" யும் சுற்றி மடக்கி எடுத்துக் கொண்டு சொக் கலிங்கத்துடன் கிளம்பினார். ஆபீஸ் நடை இறங்கியதும் எதிரே தாத்தாச் சாரியாரும் சாலாட்சியும் வந்தார்கள். "யாரு? சோனாவா? எங்கே போறேள்?” இப்படி காப்பி ஸ்டால் வரை போறேன். அது தான் குருசாமியையும் நான் சோடி சேத்துக் கிட்டேன்."".