பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மணிப் பதிப்பகம் 165 பக்தி' 'காந்தீயம்' போன்ற சர்வ ஜன ரஞ்சக லேபிள் களோடு பத்தி இதைத் தொழிலில் இறங்கினர். மேலும், கம்பெனி மானேஜிக் டைரக்டர் ஒரு தற்கு :ப் பேர்வழி. ஆகவே, சம் பெனி டைரக்டர்களுக்கு ஸ்டாக் எக்ஸ்சே ஏன்? சில் பங்கு பிடிப்பதிலிருந்து, கிண்டி குதிரைப் பந்தயத்தில் எந்தக் குதிரையின் வாலில் பணத்தைக் கட்டு ப து என்பது வரை ஆலோசகராயிருந்து வந்த ஸ்ரீமான் பஞ்சந தத்தின் ஆட்சியே கம் பெ னியில் செல்லுபடி ஆயிற்று . பஞ்சநதம் மாதம் ஐந்நூறு ரூ-.-ாய் சம்பளம் பெறும் மானே ஒரே யாயினும், மஹி ராவணனின் உயிர்த் தலத்தை த் தன்னுள் கொண்டிருந்த கிளியைப்போல், கம்பெனியின் பீஜ 3 + த்திர மாக வாழ்ந்து வந்தார். ஆகவே, அவருடைய அதி 4 வழிப் பற்றையோ, சுரண்டலையோ கம்பெனியார் அ பிய நேர்ந் தாலும், தமது சொந்த நலனை உத்தேசித்து, வாங்குங் கவளத்து ஒரு சிறிது . வாய் தப்.பின் தூங்கும் - களிறே துயருறா' என்ற சொல்லுக்கு இலக்கியமாய், தம் டையாக்கிக் கொண்டிருந்தார்கள். எனினும் 'ஞானம ணிப் பதிப்பகம் மட்டும் என்ன காரணத்தாலோ மானேஜிங் டைரக்டரின் சொந்த மேற்பார்வையிலேயே நடந்து வந்தது, ஷெ பதிப் பகம் தமது சுரண்டலுக் கும் பராமரிப்புக்கும் விலகிப் போனதானது, பஞ்சந்தத்துக்குத் தமது சுய மரியாதையை 2.ம் கவுரவ தத்தையும் பறி கொடுத்தது போலிருந்தது . ஆகவே ஞானமணிப் பதிப்பகம் எந்த வ ைகயி லு ம் லாபம் தராத கிளை என்பதை மானேஜ்மெண்டாருக்கு நிரூபித்துக் காட்டி, அதைக் கவிழ்ப்பதற்காகப் பல சூழ்ச்சி கள் பண் ணி னார். ஏஜெண்டுகளைத் தமது கைக்குள் போட்டு க் ெகாண்டு, புத்தக விற்பனையை மந்தப் படுத்தவும், புத்தகங்களை அவர்கள் திருப்பி அனுப்பவும் வேண்டிய வேலைகள் செய். தார்; அதற்காகும் நஷ்ட ஈட்டையும் தா:ே ஏஜெண்டு களுக்குக் கொடுத்து உதவினார். ஆனால், இந்தக் காரியங் களால் எல்லாம் ஞானமணிப் பதிப்பகம் ஒரு சிறிதும் . அசைந்து கொடுக்கவில்லை, ஆகவே, ஞானமணிப் பதிப் பகத்தின்மீது சர்வ ஜன வெறுப்பையும் திரட்டுவதற்கு. அவர் ஒரு குயுக்தி செய்தார். அந்தக் குயுக்தியின் விளைவே