பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் தின்' (4:ழக்கத்தோடு தாரைகளின் ஓசையும் முழங்கிச் சங்க மித்து உள்ளத்தை உலுப்பிற்று, "'பாஞ்ச சன்யமா முழங்குகிறது? வெற்றி முழக் க;k?........ அர்ஜூ தான் ஜெயித்துவிட்டானா?...... கர்ணன் வியூ ந் தஈன? பாண்டவர்களின் கலி விழுந்ததா? நான் திகைத்தேன், 44. த்திர அலைகள்" தேய்ந்து இற்று ஆச்சர்யத்தில் வடி.. வாகிக் கரைந்தன. தரத்திலே தெரியும் அந்திவானத்தின் uெs :கக் கூட்டத்தின் ரத்தக் கொழுப்பு உள்ளத்தில் ஆத். திரத் தைத்தடம் வெற்றியையும் ஊட்டிற்று. எழுந்தேன் . 1 447ர து: என்று கேட்டுக்கொண்டே திரும்பினேன் - கோயிலில் நின்றுகொண்டிருந்த வீரன் சொன்னான். 'கர்னன் விழுந்துபட்டார்!*'-வார்த்தைகள் முக்கித். தினறிப் பிறந்தன , கர்ணன் இறந்தானா? என்று கேட். டேன்?”, ரதத்திலேறிக் களத்துக்கு விரைந்தேன். களம் அ +55 மதியாயிருந்தது. கர்ணன் விழுந்துபட். டான் crன் > நிச்சயப்படுத்திக் கொண்டேன், கர்ணனைக். கண்டேன். தர்பான் இன்னும் சாகவில்லை. தேர்க்காலின் அடியில் வர்மத்தில் பாய்ந்த வாளியைப் பிடித்தவாறு கிடந்தான். கர்ஜூனின் குத்த வில் தேர்ப் பாதங்களில் சிக்கிக் கிடந். தன். மார்பில் புரண்ட மாலைகளை நனைத்து ரத்தம் பரவிப் பாய்ந்தது. முகம் வெளிறி, கண்களில் பூப்படர ஆரம் பித்திருந்தது. போர் வேகத்தில் - சுவாச கோசங்கள் பெயர்ந்து வழக்கு வழியாக ரத்தம் வழிந்தோடிக்கொண் டிருந்தது. உலர்ந்த உதடுகளில் சாம்பல் படர்ந்தது. நெளியும் மலைப்பாம்பைப்போல் திரளும் புஜக் கோளங்' சுளும், சுவாசமும் தளர்ந்து கொண்டிருந்தன. கண்கள் ஒளி மங்கி பூக்க ஆரம்பித்தபோதிலும், ஆழங்: காணாத ஏக்கமும் வேதனையும் கண் கறுப்பில் பிரதிபலித்தன.