பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் இவர்கள் கடையை விட்டு வெளியே வருவதற்கும், பனங் காட்டு ஒற்றையடி. நீர் தடத்தின் மேலாக இசக்கி மாம்பழம் கூடை-மியச் சுமந்து கொண்டு ஒய்யாரமாக நடை போட்டுச் செல்வதற்கும் சரியாயிருந்தது. அண்ணேன், அன் (னா பாருங்க” என்று இசக்கி வந்த திக்கைக் காட்டினான் வீராசாமி. ' களத்துப் பே! ti; விழிகளோடு பசைபோல் ஓட்டும் இவைகளைத் திறக்க முயன்று கொண்டே, சிறுக்கி நடை வைப் பாரேன். அப்படியே அவளைக் கடிச்சி முளுங்கிற பாம் (போலிருக்கு என்று வாய்விட்டுக் கூறிவிட்டுப் பற்களை நெரித் தான் கட்டார். 1.2,மாண்ணேன். கிளியாட்டத்தான் இருக்கா. எங்கே போவா? போயிட்டு, கோவிலுக்கு வராமலாப் போவா? என் 198' கூறிவிட்டு, அவிழ்ந்து விழுந்த தலைமயிரை அள்ளி முடிக்க விரல்கள் வளையாததால் அதைப் பிடரியில் இந்தக் கட்டாரித் தேவன் கிட்டெ அவ வராமப் கோததாவது? பாத்துக்கிடுதேன் என்று மீசையில் கை போட்டுக் கொண்டு கோயிலைப் பார்க்க நடந்தான் அன்றிரவு சுடலைமாடனுக்கு பிரமாதமான அலங்: காரம். துருவகற்றி, பளபளவென்று மின்னும் இரும் வாளைக் கையில் ஏந்தி நின்றது சிலை. முகத்தில் வழிந் திருந்த எண்ணெய் சுடலைமாடனின் கருமையையும் கோர FL!த் னத டம் கட்டிக் காட்டிற்று. சிலை முகத்தில் பட் 1டிருந்த சுண்ணாம்புக் கீறல் அதன் விகாரத்தையும் குரூரத் தையும் கோடிட்டுக் காட்டுவது போலிருந்தது. நடுச்சா ம வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. கோயில் லின் முன் பல திக்குகளிலும் நாட்டியிருந்த தீவட்டிப்