பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் ஓம் என்ற லட்சிய எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை, அதற்குப் பதிலாக, அந்த நோயால் இறந்ததாக ஊரார் சொல்லும் தன் தந்தையின் . உருவமும், தனக்கும் . அந் நோய் தொல் திக்கொண்டால் என்ற எண்ணமும்தான் அவன் உன்சில் தோன்றும். அந்த எண்ணத்தின் கறை. அவன் மனசின் அடித்தளத்தில் என்றோ பதிந்து உறைந்து போயிருந்தது , ஒரு நாள் அவனுடைய காதுச் சவ்வுகள் சிவந்து கனன் திருப்பதைக் கண்ட அவனுடைய நண்பன் ஒருவன் திடீ ரெனக் கேட்டான்; 4 *என்ன ..?, காது செல்லாம் இப்பிடி குஷ்டம் பிடிப்.' பதுபோல் சிவந்திருக்..??? செந்தில் திகைத்துப் போட்டுக் கேட்டான்: "ஏண்டா!',. குஷ்டம் . பிடி. எப்பதானா இப்படித் தான் சிவக்குமோ?” செந்திலின் 1$ாமரத் தன்மையை நன்றாகப் பயன்படுத்தி இக் கொன் ... அந்தப்: .சடுகாலி நண்!.ன் *'ஆமடா, முதலில் இப்ட்.படித்தான் சிவக்கும் என்று 'விதைலம் ஊன்றினான். செந்தில் அன்று முழுவதும் தன் காதை மேலும் செ: jந்த நி;பட்பாக்கிக் கொண்டான். கண்ணாடியிலும், பார்த்து தான். அவனுடைய சந்தேகம் வலுத்தது. அகராதி யைப் புரட்டி, குஷ்டத்தின் தன்மைகளை அறிய முற்பட் டான்; 'குஷ்..ம்: உடம்பைக் கொஞ்சங் கொஞ்சமாக அரித்துத் தின்னும் படுமோசமான வியாதி. கெட்ட நடத். தையாலும், பிதுர் வழியாலும் வரக்கூடும்' என்று போட் டிருந்தது. செந்தில் அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை. படுக்கை, யிலேயே புரண்டு கொண்டிருந்தான். கடைச் சாமத்தில் லேசாகக் கண்ணயர்ந்தான். எனினும் அந்தப் பொழுதில் அசலன் கண் ... அந்த விகாரக் கனவுகள்! வட