பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் Sriனும், அs18னுக்குத் தன் மனசிலுள்ள' பயத்னதப் டோக்க. {முடியவில்லை. தன் அப்பாவுக்குப் பெரு நோய்-- அது தனக்கும் வரும் என்ற பயம். ஆகவே தான் ஊரில் சாந்தி முகூர்த்தத்தை நிச்சயம் பண்ணரி, அவனுக்குக் கடிதம் எழுதும் போதெல்லாம் அவன் அதைக் காலங் நடத்தும்ப யே பண்ண வந்தான். அவ SSடைய பயத்தின் பிரதிபலிப்பே (போல், அவன் எட்டடம்பு முழுதும் மலைப் பாம்பின் மேனியிலே தோன்றும் இலடத் திட்டுக்கள் போல, சாம்பல் படரும் ஒரு வண்ண ம். அவன் தன் உடம்பின் மாறுதலைக் கண்டு பயந்தான் .. தண்பர்களிடம் கேட்டான். சிலர் தேமல் என்றனர். சிலர் ஆரிப்பு என்றனர். சிலர் இது ஏதோ சரும நோய்க்கு முன்னறிவிப்பு என்றும் சொல்லிச் சென்றனர், அவனுக்கு எதுவுமே ஓ..வில்லை, வாய்விட்டுத் தனது" நெஞ்61) ச சந் த:ை-dழம் L.யப் 'பிராந்தியை , வெளியில் சொல்லி, தன்னைத் தெரியபடுத்தவும் முடியவில்லை, கதை.சியில், ஒரு டாக்டரிடம் சென்றான்.

  • “ஸார், என் உடம்பைச் சோதனை செய்யவேண்டும்”

அவர் உடம்பு முழுவதும் சரியாகச் சோதனை செய்து' பார்த்தார். கடைசியில் "உடம்புக்கு எதுவுமில்லை' * என்றர். செந்தில் அவ்வளவு லகுவில் அவரை விட்டுவிடவில்லை .. “ஸார், எனக்கு பெருநோய் வருமா ஸார்? என்று 23உத்து உயந்து கேட்டான்.

  • "ஏன்??*