பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் க8C)தகள் அந்தக் கதைகளில் வரும் படத்திலும், சுவரிலும் - உயிர்க் குலத்தின் துடிப்பு பிரதிபலிப்பது போலவே, இந்தப் பட ரமம் அவனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதா? அப்படி கானல் இதோ இருக்கும் அந்தப் படம் அவனது வாழ்க் ஜக யைப் பிரதிபலிக்கும் சூத்திர தாரியா? அவன் திகைத்தான். மருண்டான். அன்று முதல் அந்தப் படத்தை மிகவும் ஜாக்கிரதை. யாகக் கவனித்து வந்தான். தனக்கு வரும் ஆபத்து எப்படி. அந்தப் படத்தையும் பாதிக்கிறதோ, அதுபோலவே" அந்தப் படத்துக்கு வரும் ஆபத்து தன்னையும் பாதிக்கக். கூடுமென்று கருதினான். படத்தைப் பத்திரமாக மாட்டி வைத்தான். சில நாட்கள் கழித்து அவன் அந்தப் படத்தைப் toளர்க்கும்போது அந்தப் படத்தில் முன்னை விட அதிகக் கரு 87ம தென்பட்டது. முகத்தில் துலாம்பரமாக வட்ட வட்டத் திட்டுக்கள் தென்பட்டன. கரையான் அரித்தது போல் படத்தின் பல பாகங்கள் மங்கி மறைந்தன. செந்திலால் இந்த மாற்றத்தைத் தாங்க முடியவில்லை, தண்டர்களிடம் மீண்டும் அபிப்பிராயம் கேட்டான். வந்த. நண்பர்கள் படத்தைப் பற்றிப் பலவாறாகப் பேசினார்கள், என்ன கருங் குஷ்டம் பிடித்ததுபோல் கறுத்துக். கொண்டிருக்கிறதே' என்றான் ஒருவன். “ராமசாமியின் போட்டோ டெவலப்மெண்14.ன் அழகு. இது! அவனுடைய அமெச்சூர் போட்டோகிராபிக்கு இது ஒரு உதாரணம். 'ஹைப்போ ஸொலூஷனில் படத்தைச் சரியாகப் போடவில்லை. அதனால் தான் இந்தக் கோளா றெல்லாம்” என்றான் மற்றொருவன். இந்தப் படத்தை மாட்டி வச்சிருக்க உனக்கு. வெட்கமாயில்லை? கழற்றித் தூர எறி என்றன் வேருெ ருவன்.