பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். பணமுகோச்சொல்லுகிற ஸ்ருதிவாக்யத்தில் “ப்ரஹ்மணே என் கிற சதுர்த்த்யந்தத்வமும், இதன்விவரணமாய் விபோஷ்யமான நாராயணபதத்தில சதுர்த்த்யந்தமே இதுக்கு ப்ரமாணமாகக் கடவது. ஆக இவ்வகாரம் சதுர்த்தியந்தமாய் அகாரவாச்யனுக்கு இஷ் டவிநியோகார்ஹமாம்படி மேஷமாயிருக்கு மென்றதாயிற்று. ஆக அகாரத்தினுடைய ஸப்தஸக்தியாலே காரணத்வமும், தாது வாலே ரகத்வமும், அர்த்தபலத்தாலே ஸ்ரியபதித்வமும், சதுர்த் த்யந்த பதபக்தியாலே போஷித்வமும் சொல்லிற்றாயிற்று. இப்பதத்திற் சொல்லுகிற காரணத்வ ரக்ஷகத்வ ஸ்ரியா பதித்வ போஷித்வங்களுக்கு ஆஸ்ரயமான பகவத்ஸ்வரூபம் லக்ஷ்மீஸ்வரூப விரபிஷ்டமாயிருக்கச் செய்தே இதிறசொல்லுகிறஸ்ரிய:பதித்வ போ ஷித்வங்களில் லக்ஷ்மீஸ்வரூபத்துக்கு அந்தர்ப்பாவமுண்டானவோ பாதி காரணத்வ ரக்ஷகத்வங்களிலும் அந்தர்ப்பாவமுண்டாகக் கு றையில்லையேயென்னில்; காரணத்வம் ப்ரஹ்மத்துக்கு அஸாதாரண தர்மதயாலக்ஷணத்வே நிர்த்தோலிக்கப்படுகையாலே வ்யக்த்யந்த ரத்தில் கிடவாததாகையாலே ப்ராதாந்யேந இவளுக்குக் காரணத் வமில்லை . இனி காரணத்வாந்தர்ப்பாவம் சொல்லும்போது நிமித்த ரூபேணவாதல்; உபாதாநரூபேணவாதல்; ஸஹகாரி ரூபேணவாதல் சொல்லவே ணும். (க) " கலை, 5s a லல-ஸதே வஸோம்யே தமக்ர ஆத, ஏகமேவாத்விதீயம் (2) ' கன் 85-ஸ்ருஷ்டௌஸ்ருஜதிசாத்மாகம்" (கூ) (5 கலவை அனை ) - கார்யேநந்தேஸ் வதநுமுகதஸ்தவாபோதான் மாஹூ, இத்யாதிகளாலே நிமித்தோபாதாநங்களிரண்டும் அவ னென்று சொல்லுகையாலே அந்தர்ப்பாவம் சொல்லவொண்ணாது. இனி ஸஹகாரி யென்னவேணும். அப்போதைக்கு ஸஹகாரி கள்தான் நிமித்தோபாதாநோபகரண ரூபேண பரிவிதமாயிருக்கும். அதில் நிமித்தரூபஸஹ காரிகளாவன-படநிர்மாண நிமித்தனான குவிந்தனுக்கு ஸஹகாரிகளான குவிந்தாந்தரங்கள். உபாதாநரூப் ஸஹகாரிகளாவன-படோபாதாந பூகதந்துவுக்கு ரத்தக்ருஷ்ணாதி (க) சாந்தோ - சு.2-க (2) வி - பு- 5 - 2 - சுஎ (ங) 1-ஸ் த - உ- ஙக