பரகாலநல்லான ரஹஸ்யம். '! இத்யாதிகளாலே ஸ்வதோஷமாகச் சொல்லுகையாலே இந்த ப்ரார் த்ததையும் ஸ்வதோஷா நுஸந்தாந பூர்வகமாயிருக்கையாலும், அது ஸந்தாநார்த்தம் ஸ்வதோஷமாகக்கடவது. அதில் பூர்வவாக்யம் புருஷகாரப்ரதாநமாகையாலே இதிற் சொல்லுகிற வர்த்தவிUேDஷங்களை யநுஸந்திக்க ஸ்வாபராதநிபந்தர் (9) பீதி நிவ்ருத்தியாம், உத்தாவாக்யம்-மிதுநகைங்கர்ய ப்ரார்த்த நா ப்ரதா நமாகையாலே இதிற்சொல்லுகிற வர்த்தவிpேஷங்களை ய. ஸந்திக்க ஸ்வரூபா நுரூப பலாலாப(:) பெந்தக பீ(8) திநிவ்ருத்தி யாம். பூர்வவாக்யாநுஸந்தாநத்தாலே பகவத்க் நபா விஷயத்வலி த்தில், உத்தரவாக்யாநுஸந்தாந்ததாலே பகவத்ப்ரீ திவிஷபத்வஜித் தி? என்றாச்சான்பிள்ளை வார்த்தை. பூர்வவாக்யோக்ந ததேகோபாயத்வ ப்ரதிபத்தியில்லாதபோது அசித்வ்யாவ்ருத்தியில்லை. தத்கைங்கர்ய ப்ரார்த்ததைபில்லாத போ துஈஸ்வரவ் பாவ்ருத்தியில்லை, 'நானடியேன். 'அடியேன் நான் என் கிற உபயவ்யாவ்ருத்தி பும் ஸித்திக்கும் போதைக்கு உபயவாக்யா. ஸந்தாந மும் வேணும். ஆகவின் வாக்யார்த்த மும் தாத்பர்யார்த்த மும் ப்ரதா கார்த்த மும் அநுஸந்தாநப்ரயோஜக மும் சொல்லிற்றா யிற்று. ஆக விப்படி ப்ராப்யப்ராபகங்களுக்கு ப்ரதிபாதகமாய் ஸர்வா திகாரமாய ஸக் நதநுஷ்டேயமாய் பரம்பஹஸ்பமாய், மாந்ரநிஷ்ட ருடைய வநுஷ்டாநமாகையாலே மந்த்ரார்த்தத்துக்கு பனிஷ்டாசார த்வாரா ப்ரமாணமாய், ஆசார்யருசி புரிக் நவநீதமாய் வாக்யத்வயாத் மகமாயிருந்துள்ள த்வயம், பஞ்சவிம்ரத்யக்ஷரமாய் ஷட்பதமாய் புருஷகாரம், நித்யயோகம், தத்பூதங்களாய் ஆப்பாயணோபயோகி யான வாத்ஸலயாதி குணங்கள், உபயோபயோகியான ஜ்ஞாநாத் யாதி குணங்கள், ஸுபாஸ்ரயவிக்ரஹம், ததுபாயத்வம், தத்விஷய ப்ரதிபத்தி, உபாயபலகைங்கர்ய ப்ரதிஸம்பருத்திபூர்த்தி, ப்ரதிஸம்பர் திகைங்கர்ய ப்ரார்த்தகை, தத்விரோதி நிவ்ருத்தியாகிற பத்தர்த்தத் தையும் சொல்லக்கடவதாயிருக்கும். அதில் பூர்வவாக்பம் பதத்ரயாத்மகமாய், (க)"733 ) (5) சா அபோ - கூக.க
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/214
Appearance