பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஹஸ்பம். ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநபலமாய்க்கொண்டு ததநந்தரபா (ஈ) வியா கையாலே .அ சித்வ்யாவ்ருத்திஸசகமாய் (க)"c88 93818-த்வ கங் க்ரிமுத்திஸ்ய என்கிற ஸ்லோகத்தின்படி யே ப்ராப்தமாய் ஸுலப் மான திருவடிகளைவிஷயமாக்கிக் கொடுக்கிறது. 'ப்ரபத்யே என்கிறாப்தம் ப்ரபக்தியைக்காட்டுமோவென் னில் ; "35-~~-R3 -யத்-கதெள" என்கிற தாதுவினாலே கதிவாசி யாய், அந்த கதிதான்"x- 25383- கத்யர்த்தா - புத்த்யர்த்தால் ' என்று மாநஸகதியைக்காட்டுகையாலே ப்ரபத்திக்கு வாசகமாகி றது. இப்ப்ரபத்திதான் - மாநஸமோ , வாசிகமோ, காபிகமோ வெள் னில், இது அதிகாரிகளிபேஷணமாய் பல ஸித்திக்கு உறுப்பின்றிக் கே யிருக்கையாலே இதில் நியம்'மில்லை. தரிவிதகாரணங்களினாலு முண்டாயிற்றதாகில் பெற்றல்லது நிற்கவொண்ணாத த்வராதிராய நதை ப்ரகாஸி பிக்கக்கடவது ஆ கையாலே மயர்வற மதிநலமருளப்பெற்றவர் (2) "சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலு 5 தேவபிரானையே தந்தைதாயென்ற டைந்த" என்று த்ரிவிதகரணங்களாலும் சரணம் புக்கது. ஏக்கரணத் தா லுண்டாயிற்றதாகில இவ்வுபாயத்திலே அதிகரித்தவளவைக் காட்டக்கடவது. (க) "துணிவினால் வாழ" (49) "கடைத்தலையிருக துவாழும் என்று இத்துணிவு தானே வாழ்சசியாயிறே யிருப்பது. மா கஸகதிபாவது-(ரு) உணர்வினுள்ளேயிருத்தினேன்” (கா) -ஸ்மார்த்தா" (1) "த்வயவக்தா - ஃS" (அ) "Se(a - ஸ்மரண மாத்ரேண என்கிறபடியே உபாயத்வேத அத்யவஸிக்கை. வாசிககதியாவது (க) 'அடிக்கீழமர்ந்து புகுந்தேன் (கப்)"நாராயணா வோமணிவண்ணா நாகணையாய்வாபாயென்னாரிடரை நீக்காய்" என் று வாசிகமாக ப்ரார்த்திக்கை. காபிக்க தியாவது-அஞ்ஜலிப்ரயோக ம்பண்ணுதல்; ரக்ஷகவஸ்து இருந்தயிடத்தேவருதல் செய்கை. (கக) பரooண்:87x85 - பத்தாஞ்ஜலிபுடம்தீகம்யாசாந்த முரணாகதம்' என்று தெரிவிகமான ப்ரபத்தியையும் சொல்லிற்று. (ச) ஸதோரத் - - (2) தி.வாய-சு-ரு-கக (ஈ) திருமாலை-உக (ச) திருமாலை - ஙஅ (6) தி-வாய்-அ-அ-கூ (சு) வராஹசரமம் (எ) கதயத்ப யம் (அ) ஸஹஸ்ரநாமம் (க) தி-வாய - சசு - 40 - கo (40) சிறிய திருமடல் (க) ரா - யு.க. - உஎ