பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படியே அணுகவரியனாயிருக்கிறபடியையுமறிந்து அச்சிற்றத்தை யாற்றி அவன் திருவடி களிலே தன்னைச் சேரவிடுகைக்குத் தன் னோடும் அவனோடும ஸங்கா நிபநத நமான ஸம்பந்தமுடையளாய், தன்ஸ்வரூபரூப குண சேஷ்டிதங்களாலும் ஆலிங்கநாலாபவிலோ கநாதி விலாஸ்பேதங்களாலும் நிசங்குராஸ்வதந்த்ரனானவவனை யடக்கியாளவல்லளாய் அவன் தன் வைஸ்வரூபமெல்லாவற்றோ டுங்கூட ஸர்வகாலமுமநுபவியாரினறாலும் அபூர்வ தவிஸ்மயங்க ளைப்பண்ணுகிற தன்னுடைய போகயதாதிபாபத்தாலே ஸர்வஜ்ஞ னான வவனையும் மதிமயங்சப்பண்ணவலலவளாய் நித பாநபாயி நியா பெரியபிராட்டியார் புருஷகாரமாக, அபராதஜ்ஞாநாதிகளாலே அபிபூ(2) நமாய் புருஷ காரபூகையான வவளாலே உத்பூகங்க ளான வாத்ஸல்யாதிகளை முன்னிட்டு ஸ்வரூபகுணங்களிலுங் காட் டில்தானே உபாயமாகவற்றாய் பஸ் பாஸ்ரயமான திவ்யமங்கள விக் ஹத்தைத் தனக்கு அநுரூபமான ப்ரகாரத்தாலே புரஸ்கரித்துப்பற்றி யிருக் குமவனுக்கு நாராயணபகோக்தமான வர்த்தகதைவிவரிககிற உத்தரவாக்யத்தாலே ததேகபோக (**)த்வரூபமான கைங்கர்யத் தை திதப்ரதிஸம்பந்கிபூர்த்திஹே நுவானஸ்ரீமத்தையையும் ததஸ்வ ரூபப்ராப்ததி ஹேதுவான ஸ்வாமிதவததையும் தத்ப்ரேரித ருதவ ஹேதுவான ஹரீரித்வத்தையும் ததப்ரயோஜாஹேதுவான பேஷித் வத்தையும், கைங்கர்யததினுடைய ப்ரீதிகாரி தத்வஹேதுவான வங் பவத்துக்கு விஷயமான ஸ்வரூபகுணாதிவைலக்ஷண்யததை பும நுஸந் தித்து அதில் ஸ்வகாதத்ருதவ ஸ்வஸாரஸ்யாதிநிவ்ருத்திபூாவகமாக ப்ரார்த்திக்கிறவதிகாரிக்கு ஸஹ காரி நிரபேக்ஷமான வந்தவுபாயவர ணம் தகிதாஸகலோபாய நிவ்ருத்திபூர்வகமாயல்லதிராமையாலும், உபேயப்ரார்த்தனையும் நிரஸ்தஸமஸ்தப்ரதிபநதகனுக்கல்லது கூடா மையாலும் உபாயவரணததைத்த தங்கமான கர்மஜ்ஞாநாதிஸாதநாந் தாத்யாகபூர்வகமாக விதித்து, த்பாகபூர்வகமாக ஸ்வீக்ருதோபாய னானவனுக்கு தத்பலா நுபவ ப்ராப்பவிரோதி ஸகல பாபங்களையும் 'கிப்போஷமாக நிவர்த்திப்பிக்கிறேனென்று நிவ்ருத்த விரோதிகனு டைய நிர்ப்பரத்வாநுஸந்தாநத்தை பும் சொல்லித்தலைக்கட்டு கிறது சரமஸ்லோகம்.