பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மங்கள் சிரகாலோ அநுஷ்டிக்குமலையாகையாலும் இழக்க களாகையாலும் அவற்றை விட்டு தத்ஸ்தா நே யென்னைப்பற்றென் று சொல்லுகிற தென்பர்கள்; பக்தியோகாரம்பவிரோதி துஷ்க்ருத் த்தையுடையனல்லாமையாலும், ஜிதேந்த்ரியனாசையாலும் பக்த்யர் ரம்பவிரோதி பாபநிபந்தமோகமுமப்ராயச்சித்தமும் கீழ்ப்ரஸ்து தமலலாமை பாலும் மோக்ஷஸாதக பூதகர்மாதிவாசகமான தர்மாப் தத்தை ப்ராயச்சித்த தர்மமாத்ரத்தைச் சொல்லுகிறதென்கைக் கும் ப்ரமாணமில்லாமையாலும், ஸர்வஸ்ஸப்தத்துக்குப்பொருளில் லாமையாலும், அதுவுமாத்தமன்று. சிலர் கர்மயோகாதிகளிலே ப்ரம்மமுண்டாகில் தத்ப்ராயம் சித்தமாக ப்ரபத்தியைவிதிக்கிற தென்பர்கள்; (க) "5 84) gேo Ton) - ஏஷாதேவிஹிதாஸாங்க்யேபுத்திர்யோகேத் விமாமvரு ணு" என்று ஆத்ம யோகத்தில் இந்த புத்தி உனக்குச் சொல்லப்பட்டது; கர்யோகத்திலிந்தபுத்தி உனக்குச் சொல்லப்படு கிறது; காம யோகத்தி லிந்த புத்தியைக்கேளெனறு கர்மயோகத் தைச் சொல்ல வாரம்பித்தவளவிலே, (2) "மகனே வரை கைது 3-சேஹாபிக்ரமநாபோஸ் திப்ரத்யவாயோநவித்யதே" எ ன்று இந்தக் கர்மயோகத்தில ஆரப்தமானவப் பாத்துக்கு நாம மிலலை; நடுவுவிசரிதானால் ப்ரத்பவாயமுமில்லை யென்று ப்ராய'U0 சித்த நிரபேகூக்ஷமாகவும் சொல்லுகையாலே அதுவுமாத்தமன்று. (ங) "85098சல்லல்லல்ல என் தமேவம் விதித்வா திம்ருத்யுமேதி காந்யாபந்தாவித்யதேயநாய என்று ஜ்ஞாந யோசுத்காலே ஸமஸரத்தைக் கடக்கலாம்தொழிய ப்ராப்திக்கு உபாயம்வேறில்லை யென்றும், (ச)"853 Soazனாலr . வை) - தமேவைகம்ஜாந்தாத் மாநமாயாவாசோவிமுஞ்சத" "ம ைக கே : - அம்ருதஸ்யைஷேேஸ து: என்று பரமாத்மாவான ஸர் வேஸ்வரனொருவனையுமே யறியுங்கள்; அவ்வறிவே அம்ருதத்வரூப முமான மோக்ஷத்துக்குவழி; அல்லாத வார்த்தைகளை விடுங்களென்று, ஜ்ஞாந்யோகத்தை மோக்ஷஸாதகமாகச் சொல்லுகையாலும், தந்தி ஷ்டனுக்குக் கர்த்தவ்யமொன்றுமில்லையென்று, கர்மத்யாகம் - (C) கீ. உ-சுக (2) கீ.உ.சO (ங) ஸ்வே.நா-அ (சி) முணட. a-2-டு