பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸோமாயமென்கிற பயம் நடக்கையாலும், (க) "கஜ காலை லெமன் கோ 3govான பல வகை கே - கஞ்கல் மஹி மநாக்ருஷ்ணப்ரமாதி பலவத்தருடம் தஸ்யாஹம்நிக்ரஹம்மத்யே வாயோரிவளதுஷ்கரம்' என்று மநஸ்ஸவிஷயங்கள் தோறும் பட்டி புக்கு ஒன்றில் நிலைநில்லாதே யிருப்பதொன்று; பலவத்தாய்த்ருட மாயிருக்கும்; ஸததகதியான வாயுவினுடைய நிரோத மரிதானாம் போலே, அந்த மநஸ்ஸை விஷயங்களில் நின்றும் மீட்கையரிதென்று புத்திபண்ணாநின் றேனென்சையாலேகாமயோகாதிகளுடையாவது ஸந்தாநமகப்பட துஷ்கரமென்று பயப்படுகையாலும், (2) "சைநினைக்க கண்ணால் சில : மாலை காலை கலை - யததோஸ்யபிகெள் நதேய புருஷஸ்யவிபஸ்சிதா 1 இந்தரியாணிப்ரமாதீரிஹரந்திப்ரஸப் மமந8 | தா நிஸர்வாணிஸமயம்ப புக்த ஆகமத்பரா' என்று ஜ்ஞாந் வானாய்க்கொண்டு இந்த்ரியஜபம் பண்ணுகைபிலே யத் தியாநிற்கிற புருஷனுக்கும் அது அரிது; மநஸ்ஸையும் தன்வழி பிலே அபஹரித் துக்கொளளுமென்கையாலே இந்தரியப்ராபலய நிபந்தருமான பயம் நடக்கையாலும், தத்பரிஹாரார்த்தமாக அந்த விந்தரியங்களை நிய மிதது என்பக் கலிலே தகபரனாவானென்கையா லும், (ங)"55-S*xrosour-லலனககன்-தைவீஹ்யேஷா குணமயீமமமாயாதுரதயுயா என்று எனக்குலீலாபரிகரமாய் குண தாயாதமிகையான என்னுடைய இந்த மாயையை ஒருவராலும் ஸ்வயதநத்தால் கடக்கவரிதென்கையாலும், (ச) "சcea8கர எO)3030 7935 காலை 9-லணை . ஈஸ்வரஸ்ஸர்வபூதாநாம ஹ்ருத்தேரேஸர்ஜூநதிஷ்டதி பராமயநஸர் வபூகா நியந்தராரூடா நிமா பயா என்று ஸர்வ நியஈதாவான ஸர் வேஸ்வரன் ஸர்வ ருடையவும் ஹ்ருதபப்ரதேUTங்களிலே நிலலாரிற் கும்; ஸத்தாயோகி ஸ கலபதார்த்தங்களையும் யநத்ராரூடமாக்கிப் மிப்பியா நின்று கொண்டு; என்கையாலே, ஈஸ்வராதீநமஜகத்து, தன் னால செய்யலாவதொருக்ருத்யமில்லை யென்றறிகையாலும், (க) கீ . க . கூச (2) கீ. உ - சு0 (ங) கீ-எ-கசா (ச) கீ - கஅ . சுக

  • சி நு டா டும்

1123 - -- -- - -- -- - - --- --- - 30