பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் காச கருணாம்ருதாப்தே என்று பகவத்க்ருபையே உபாய்மென்று உதாஹரணபூர்வகமாக வருளிச்செய்து (க)"

  • ) asw -ஸ்வகைர்க்குனைஸ்ஸ்வைசரிதை என்கிற ஸ்லோகத்

திகல மகமாதி தணவிஸிஷ்டராய்க்கொண்டு கர்மயோகாதிகளா லே தேவரைடஜிக்குமவர்களுக்கும் அவற்றைக் கார்யகரமாக்குவது தேவாக்ருபையானபின்பு அந்த க்ருபையை எனக்கு அவலம்பயாக அநுஸந்தித்திருப்பனென்றருளிச் செய்து , (உ)"cைt -யதித்ல பக்தோபி என்று கர்மஜ்ஞாநபக்திகளாகிற ஸாதநவிஷேங்களி லந்வயமில்லையேயாகிலும் தேவருடைய க்ஷமாதயாதி மங்களகுணங் களுண்டாகையாலே தேவர் திருவடிகளை நான்வரிக்கக் குறைவில்லை யென்று இதரோபாய நிவ்ருத்திபூர்வகமாகப்ரபத்தியை பகவத்ப்ரா பத்யுபாயமாகவருளிசசெயதார். ஸ்ரீ பராசரபட்டரும், (ங)" -2 கைசே 5 - ஜ்ஞா நக்ரியாபஜநஸம்பத்கிஞ்சநோஹம்" இத்யாதிகளாலே கர்மயோகாதி களென்ன, இச்சாதிகார பக்த்ய நுஸ்ஸபா திகளென்ன, இவற்றிலொ ன்றிலுமெனக் கநவயுமிலலையென்று இதரோபாயஹா நியை முன் னிட்டு 18rnos - Uvரணம்பவ என்று உபாயப்ரார்த்தநைபண்ணி யருளினார். அபயப்ரதகுருஸுநுவான ஸுந்தரவரராஜாசார்யரும் இஸ்ஸ்லோகதாத்பர்யமருளிச் செய்கிறவிடத்தில் (ச) "சை.33 கா - மத்ப்ராப்த்யர்த்த தயா" இத்யாதியாலே என்னைப்பெறுசைக் குறுப்பாக என்னாலே சொல்லப்பட்ட எல்லாஸாதகங்களையும் ஸவா ஸநமாகவிட்டு அநந்தரம் என்னை யொருவனையுமே என்னைப்பெறு கைக்குஸாதகமாக வ்யவஸாயத்தைப்பண்ணு; ஏவம்ரூப வ்யவஸாய யுக்தனான அன்னை ஜ்ஞா நஸக்த்யாதி ஸகலகுணங்களாலும் பூர்ண னான நான் என்னைப்பெறுகைக்கு ப்ரதிபந்தங்களான எல்லாப்பாபங் களாலும் விரஹிதனாக்குகிறேன்; பேறாகியாதே சொள்ளென்று இத ரோபாய நிவ்ருத்திபூர்வகமான ஸித்தோபாயவரணத்தை இதுக்குத் தாத்பர்யமாக வருளிச்செய்தார். ஆகையாலே ஸகலஸாதநாஸஹமான மித்தோபாயத்தை ஸாத நாந்தர கர்மாதித்யாகவிதா நபூர்வக மாக விதிக்கைபாலே இப்பல்லோ (க) வர - ஸ் த கா (2) வர ஸ்த. கூடு (%) ரங்க ஸ்த-அக (-) அஷ்டல்லோகி அ =