பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்பமும் உபாயக்ருக்யமான பாபவிமோசாத்தையும் பூபாயஸ்கா காரபலமான கைர்ப்பர்யத்தையும் கொல்லுகிறது. இதிற் சொல்லுகிற நிரபேனோபாயத்வமும் அதிஷ்ட நிவ்ருத் தீஷ்டப்ராப்திப்ரதத்வமும் ஈஸ்வரனுக்கு ஸ்வரூபமாகையாலே இது தான் ஈஸ்வரஸ்வரூபம் சொல்லுகிறதென்னவுமாம்; இந்த வபாயவரணமும் தத்கார்யமான நிர்ப்பரத்வாநுஸந்தாநமும் பகவ தேகரக்டியமாய் பகவதேகஸேஷமாயிருக்கிற வாத்மாவுக்கு ஸ்வரூப் மாகையாலே ஆத்மஸ்வரூபம் சொல்லுகிறதென்றலுமாயிருக்கும். இதில் பூர்வார்த்தம் அதிகாரிக்ருத்யம் சொல்லுகிறது. உத்த ரார்த்தம் உபாயக்கயத்தையும் அதிகாரிக்ருத்யலேUTகதையும் சொல்லுகிறது. அதிகாரிக்குக்ருத்யம் இதரோபாயங்களை விட்டு அவனையே உபாயமாகப்பற்றி நிர்ப்பக)ரனாயிருக்கை. உபாயத்து க்கு க்ருத்யம் - த்யாகஸ்வீகாரங்களுக்கு ப்ரேரகனாய் விடுவித்துப் பற் ரவிக்கையும், ஸ்வேகரூபேண நின்று அநிஷ்டநிவ்ருத்தீஷ்டப்ராப்தி களைப்பண்ணுகையும். (ஸர்வதா மாநித்யாதி) இதில் தர்மசப்தம் இம்பஸ்லோகத்தில் ப்ரதாநப்ரதிபாத்யமான பிததோபாயத்தினுடைய ஸ்வீகாரத்துக்கு அங்கமான த்யாகத்துக்கு விஷயமான ஸகல தர்மங்களையும் உபாதா நம் பண்ணுகிறது. இதுதான் - ஸ்ரேயஸ்ஸாதநம்தர் மா என்று பலஸாதாதயா ஸ்வஸாத்யமாக பாஸ்த்ரசோதி(4)தமான தர்மங்களைச் சொல்லு கிறதாய், அத்தாலே ஜ்ஞாநயோகத்துக்கு ஸாதகமாக விதிக்கும் கர் மயோகத்தையும், பக்தியோகத்துக்கு ஸாதகமாக விதிக்கும் ஜ்ஞாந யோகத்தையும் சொல்லுகிறதென்னில்; (க) "சலானை - ராமோவிக்ரஹவாந்தர்பயா' (உ): 3035 - க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் என்கிற ஸநாதநதர்மத்துக்கு தர்மபலப்தவாச்யத்வமின் றியிலேயொழியும்; அப்போது மரணம்வ்ரஜ என்கிறவிதிக்கு வையர்த்த்யம் ப்ரஸங்கிக்கும்; மோடியிஷ்யாமியோடும் விரோதிக் கும்; ஆகையாலே இத்த்தர்மUDப்தம் - ஸ்ரேயஸ்ஸாதநதர்ம: என் றும், "ஏo - சோதநாலக்ஷணோர்த்தோதர்மா என் (2.) பாரத - ஆர- அன -ஆர்ங ள் -சங