பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தவியவரூபதர்மகர்த்தாலே வந்த மர்வாயங்கள் வவன் றனக்கே, (க) "'Bboxesos வேலன் காதல் னேகா - கமலகக்கான காண கிரீடினம் தா சஹஸ்தமிச்சாமித்வாத்ரஷ்டுமஹம்ததைவ தேநைவரூபேண சாதல் புஜேகஸஹஸ்ரபாஹோபவவிஸ்வமூர்த்தே ' என்று பரிசளித்பூர் மான பாஸ்ரயவிக்ரஹத்தையே காணவேணுமென்று ப்ரார்த்தித் தவளவிலே, (2) "350 கலை 3o885ல் லெக்சனா- வ்யபேதபீ ப்ரீதமநா: புகஸ்த்வம்ததேவமேரூபமிதம்ப்ரபஸ்பு" என் று ஸ்வாஸாதரணவிக்ரஹத்தைக் காட்டியும், (ங) "கோவை கனகா » Bes -தத்விஷ்ணோ பரமம் பதமஸ்தாபஸ்பந்திஸரயர்' என்று நித்யஸரிகள் கண்டு ஸத்தை பெற்றும், (ச) "chess - பர்த்தாரம்பரிஷஸ்வஜே என்று பிராட்டி மாரணைந்துஸத்தை பெ ற்றும் போருகிற திவ்யவிக்ரஹத்தை அர்ஜூனுக்குக் கடகாக்கியோ துங்குகைக்கும் துர்யோத நாதிகளிலக்கா கவதிலே யெய்யவும்பண் ணி நிற்கையாலே ஸௌலப்யம் காணலாம். இந்த வாத்ஸல்யாதிகளிலுங்காட்டில் கீழ்ச் சொன்னவ்யாமோ குணமே ஆஸ்ரிதருக்கு உத்தாரகமாவது; (ரு) வாரிக்கொண்டு ன்னை விழுங்குவன்காணிலென்று ஆர்வுற்றவென்னையொழியவென் னில் முன்னம்பாரித்துத் தானென்னை முற்றப்பருகினான் என்கிற படியே ஒருசேதநனைப்பெற்றானாகில் உஜ்ஜீவித்தல், இல்லையால் நாவிலும் பல்லிலும் நீரற்றுக்கிடக்கும்படியான வ்யாமோஹத்தோ டே என்னை முற்றப்பருகினானென்றாறே; (கா) 'உய்வுபாயம் மற்றின் மைதேறி என்று - தம்முடைய ஆத்மஸத்தையை அவனுக்கலங்கார மான திருவாபரணம் திருமாலைகளாகவும், இவருடைய புக்தி மாத்ரமே திருப்பீதாம்பரம் முதலானவலங்காரங்களாகவும் கொள் ளும்படியான வ்யாமோஹமல்லது உஜ்ஜீவநோபாயமில்லை யென் றாறே. (க) கீக்க - சசு. (2) கீ -கக - சக. (ங) ஸாம உத்தர (ச) 1-ஆர-60 - ஙக. (ரு)தி- வாய்-க-சு க0- (சு) இ-வாய்-ச- கக