உY 1 கொண்டு ஸகல பாபங்களையும் போக்குவேனானபின்பு யோசிக்கை பயும், பேறாகித்தாயாகில் நீபண்ணின ப(4)ரந்யாஸமும் வ்யர்த்தமாய் தான் பாபவிமோசநம் பண்ணுகிறேனென்றதும் நிரர்த்தகமாய் உன் கார்யத்துக்கு நீயேகடவையாய், பழைய பாப்பலாநுபவமும் நீயுமாய் விடுவிதி ஆன பின்பு யோகத்தை விட்டு நிர்ப்பரேனுமாய் நிரப்பய னுமாய் மத்ப்ராப்தியில் நிஸ்ஸமUTபனு மாய்க்கொண்டு ஸகமேயிரு வென்றதாயிற்று. ஆக, த்யாஜ்பஸ்வரூபத்தையும், த்யாகம் ஸ்வீகாராங்கமென் னு மிடத்தையும், ஸ்வீகாாயமான வுபாயத்தின் சீர்மையும், தந்நைர பேஷ் பத்தையும், உபாயதவம் ஒளபாதிகமனறென்னுமிடத்தையும், ஸ்வீகாரம் மாநஸமென்னுமிடத்தையும், உபாயம் ஸர்வாகதியுக்த மென்னுமிடத்தையும், அதிகாரியுடைப வாகிஞச நயத்தையும், நிவர் த்த்யமான பாபங்களையும், ததபாளயததையும், தநநிவ்ருத்தி பிரகாரத்தையும், அதிகாரியினுப்ப )ர்யததையும் சொல சுத் தலைக்கட்டுகிறது, ஜீயர் திருவடிகளே சரணம். - - - சரமஸ்லோகப்பரகரணம் முற்றிற்று. திருவரங்கச்செல்வனாரென்கிற பரகாலார்யரருனிச் செய்த ரஹஸ்யார்த்த ப்ரதீபிகையென்கிற பரகாலாலலான ரஹஸ்பம் முற்றிற்று.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/410
Appearance