பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வியாக்யாநம். கூரு. அண்டத்தையும் அண்டகாரணங்களையும் தானே யுண் டாக்கும்; அண்டத்துக்குட்பட்டவஸ்துக்களை சேதநர்க் கந்தர்யாமியாய் நின்றுண்டாக்கும். கங்களைப் பண்ணுகைக்காகவும், இவ்வண்டத்துக்குள்ளேயத்தாத்ம ஸமஷ்டி பூதனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்தருளும்படி யை யருளிச் செய்கிறார்; (அதுக்குள்ளே சதுர்முகனை ஸ்ருஷ்டித்தருளும்) என்று. சதுர்முகனுக்கு பத்தாத்ம ஸமஷ்டி பாவமாவது - இவ்வண்டத்துக்கு வேண்டும் கர்மவஸ்யசேதநர் இவன் பஸரீரத்திலே யுண்டாய்க்கிட க்கை. இப்படி. சதுர் முகனை ஸ்ருஷ்டித்தது இனிமேலுண்டான ஸ்ருஷ்டி யெல்லாம் ஸத்வாரகமாக நின்று செய்வதாகவியே, (கூடு) அது தன்னை கர்பலி ப்பிக்கைக்காக ஸமஷ்டி ஸ்ருஷ்டி யி லும், வ்யஷ்டி ஸ்ருஷ்டியிலும் ஸர்வேஸ்வரன் செய்யும் க்ரமத்தை யருளிச்செய்கிறார் மேல்; (அண்டத்தையும், அண்டகாரணங்களை யும் தானேயுண்டாக்கும்; அதாவது - ஸமுதாயகார்யமான வண் டத்தையும், தத்காரணமான மஹதாதி பதார்த்தங்களையும் ஸத்ய ஸங்கல்பனான தன்னுடைய அவ்யவஹி தஸங்கல்பத்தாலே யுண் டாக்குமென்கை. (உ அசு) 'வெஸா விரயஸ்ரீசா தா திவJ கூறிவியாவே ஜா: 1 சுவவணவ ஸ்வஸராஉள தாஸ வீர.8 வாஸரஜசு | தாணலேவெெஜeo ஸஹஹ on- ஸயே வா" என்னக்கடவதிறே. (அண்டத்துக்கு உள்பட்ட வஸ்துக்களை சேதார்க்கு அந்தர் யாமியாய் நின்று உண்டாக்கும். அதாவது சதுர்முகாதி சேத .கரு டைய ஹ்ருதயங்களிலேயிருந்து, (உமா) வாரவா, வா ஹ0 வரை ஸ நிவிஷொ 83 கிழா- 8வொஹ ந ணு” என்ற, ஸங் கல்பஜ்ஞாநாதிகளை ஜநிப்பித்துக்கொண்டு, அண்டாந்தர்வர்த்திக் ளான ஸகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டிக்குமென்கை. (உஅ அ ) (ய திதி தJஜ.தெயெந ஸகூஜாதெநவெயில் 1 தவல வம், ஐஸ்வஸOஐ-கள் கதவ-ெெவவரெஸ் ந8"என்று, ஈம் வான் ஸகலகர்த்த்ருஹரீரியாய்க்கொண்டு 'ஸகல கார்யங்களையும் ஸ்ருஷ்டிக்கும் என்னக்கடவதிறே.