பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். நுகூட மன்னிவீற்றிருந்து' என்னும்படி வ்யாவ்ருத்திதோற்ற, ஹம்ஸஸ ' மூஹமத்யே ராஜஹம்ஸமானது ஸரஸமாக விருக்குமாபோலே, பரமஹம்ஸரான தாமும், 02:23: ஸா ஸேவித: இத்யாதிப்படியே ராமாநுஜார்யலகராய் இராமாநுசனைத்கொழும் பெரியோராயிரு க்கிற முதலிகளெல்லாரும் ஸேவித்திருக்க இவர்கள் நடுவே (க) 3:30. 3808 கலைக-பக்மாஸநோபவிஷ்டம் பாத த்வபோதமுத்ரம்' என்னும்படி, பத்மாஸநஸ்தரா யெழுந்தருளிப் ருக்கிற விருப்போடே, உபய வேதாந்தார்த்தப்ரகாசகமாய், உந்நி த்ரபத்மஸ்-பகமாயிருக்கிற ஜ்ஞாந முத்திரையானது, கா காசிக்க மன்றிக்கே ஸதாதர்ஸநயோக்யமாம்படி வாழக்கடவதாகவேணும். (உ). "' அன்னமதாயிருந்தங்கற நூலுரைத்த என்னர் கடவதிறே t'தேராருதுய்ய செய்ய முகச்சோதி என்றும் பாடம் சொல்லு வர்; ஸ்ரீமத்ததங்க்ரியுகளம் என்னுமாப்போலே, சீராருமென்கி றத்தை திருவடிகளுக்கு விசேஷணமாக்க வுமாம். எதிராசருடைய திருவடிகளாகையாலே வாயி -வவ ,ஜ நா நிவத - பார்த்திவவ்யஞ் ஜநாந்விதமாயிறே யிருப்பது. (அ-கை) அஸக்ருதாவ்ருத்தி அபேக்ஷாகார்யமாசையாலே மீ ளவு மா தராதிசயத்தாலே, பாஹ்யகுத்ருஷ்டி நிரஸ நம்பண்ணி யரு ளினமைக்கும், மற்றும் லோகோபகாரகங்களாகச் செய்தருளின வையெல்லாத்துக்கும், மங்களாசாஸனம்பண்ணியருளுகிறார். கீழ்ப் பாட்டுவிக்ரஹபரம். இப்பாட்டு ஸ்வரூப்பரம். அறுசமயச்செடியதனை யடியறுத்தான் வாழியே அடர்ந்துவருங் குட்டிகளை யறத் துறந்தான் வாழியே செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்து விட்டான் வாழியே தென்னரங்கர்செல்வமுற்றந் திருத்திவைத்தான் வாழியே மறையதனில் பொருளனைத்தும் வாய்மொழிந்தான் வாழியே மாறனுரைசெய்த தமிழ் மறைவளாத்தோன் வாழியே அறமிகுநற்பெரும்பூத ரவதரித்தான் வாழியே அழகாருமெதிராச ரடியினைகள் வாழியே. (கூக) அறுசமயச்செடியதனை = பாஹ்யங்களான ஷண்மதங்களாகிற வ்ரு ஷங்களை, அடியறுத்தான் வாழியே = மூலச்சே தரும் பண்ணின வர் நி தய (க) பராங்குலாஷ்டகம். (2) தி.மொ-கா.மு-அ. + தோ ராத. (0)