சுங, வ்யூஹமாவது - ஸ்ருஷ்டி ஸ்த்திதி ஸம்ஹாரார்த்தால் வும், வம்ஸாரிஸம்ரக்ஷணார்த்தமாகவும், உபாஸகாங்கர் ஹார்த்தமாகவும், ஸங்கர்ஷண ப்ரத்யும் நாநிருத்தருமே ண நிற்கும் நிலை. ஐ என்றும், (நிசே ) "கலா8- ஹாகாரி யே அகாவொதம் இம- இதெலவரிணாமஹெத என்றும் (இரு) யோக நஜா த-வரிணாவோடிலா காஜா திமா தவவாராமே விவாதி” என்றும், (நா) (ய தாவாசவவெவிழg" என் அம் சொல்லுகிறபடியே, காலக்ருதபரிணாம மில்லாத தோமாகையால் லே, கால கால்பன்றிக்கே யிருப்பதாய், (or) "நலமந்தமில்ல தோர் நாடு' என்னும்படி, ஆநந்தம் அளவிறந்து அத்விதீயமர் யிருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே, (04) "யதுவ-வெ- ஸா யாலு கிடிெவா. (பசு) யக ஷேய: உயஜோயெவ- ராணா என்றும், (கஎ0) அபர்வறுமமார்கள் என்றும் சொல் லுகிறபடியே, நித்யாஸங்குசித ஜ்ஞாநராயிருந்துள்ள அநந்தகருட விஷ்வக்ஸேநாதிகளான நித்யஸூரிகளுக்கும், (நிக0) பஸா , கொடி , தீகாமா ேவணெ -40உய-கஸ நிவாயேஸி நாடி விராஜஜெ 8 - தாவூvவைபாவமயநெ:” என்கிறபடியே, நிவ் ருத்த ஸம்ஸாரராய், அஸங்குகித ஜ்ஞாநரான முக்தர்க்கும், அது பவவிஷய பூதனாய்க்கொண்டு எழுந்தருளியிருக்கு மிருப்பென்கை. (ருகக) "ெெவகுனெ தவறெமொகெ நி த வெ நவ வலி தரவா விவஸ்டி செவ நெெெ ஜாநெவா8 ரா: ' என்னக்கடவதிறே. சங. அநந்தரம், வ்யூஹத்தை யுப்பாதிக்கிறார்; (வ்யூஹமா வது) என்று தொடங்கி, அதாவது - வ்யூஹத்துக்கு விநியோகம் லீலாவிபூதியிலே யாகையாலே, இவ்விபூதியினுடைய ஸ்ருஷ்டி யென்ன, ஸ்த்திதியென்ன. ஸம்ஹாரமென்ன, இவற்றை நிர்வ ஹிக்கைக்காகவும், புபுடிக்களான ஸம்ஸாரிகளை அதிஷ்ட நிவ் ருத்த்யாதிகளைப்பண்ணி - ரக்ஷிக்கைக்காகவும், முமுக்ஷுக்களாய் உபாஸிக்குமவர்களுக்கு, ஸம்ஸார நிவ்ருத்திபூர்வகமாகத் தன்னை வந்து ப்ராபிக்கைக்கு உடலான அநுக்ரஹத்தைப் பண்ணுகை
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/573
Appearance