பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வாப்ரகாளம். மார்க்க நிஷ்ணாதராய், பலவாதத்திலே ரமியாநிற்பாராய், ஈஸ்வர னையொழிய தேவாதிகளையே ஆராத்யராக நினைத்து. அதிலே சிலர் தமாப்ாசுரராய் பகவந்நிந்தையைப்பண்ணி, ஆராத்யனாப் நியந்தா வாயிருக்கிற வவனையறியாமல் வ்யக்ரமான வேதவாதங்களிலே மநஸ்ஸைவைத்து, ஒருவர்க்கொருவர் அவற்றை ஸல்லாபித்துக் கொண்டு, ஆகையாலே, பகவதஜ்ஞாந பக்திகளில் அந்வயமின் றிக்கே, ஸ்வர்க்காதிகளிலே ரமியா நின்று கொண்டு , ஸ்வகர்மபலா வளாகத்திலே அதபதித்து காமவிஷயமான மநஸ்ஸையுடைய ராய், ஜராமாணங்களை யடைந்து, ஸம்ஸாரமார்க்க காமிகளாய்த திரியுமவர்களாகிற மிஸ்ரவர்க்கத்தினுடைய ஸ்ருஷ்டியையும் பண் ணக் கடவராயிருப்ப ரென்கை. அண்டத்தையும். அண்டகாரணங்களையும் தானேயுண்டாக் கும், அண்டத்துக்கு உட்பட்டவஸ்துக்களை, சேதநர்க்கு அந்தர் யாமியாய்நின்று உண்டாக்கும் என்று, ஸடமஷ்டிருஷ்டியெல்லா ம் அதவாரகமாகவும் . வ்யஷ்டி ஸ்ருஷ்டி யெல்லாம் ஸதவாரகமாக வம், இவர்தாம கீழ் அருளிச்செய்கையாலும், "இவ்வண்டத்திலே பத்தாத்ம ஸமஷ்டி பூதனான ப்ரஹ்மா பிறக்கும்; இதுக்குக் கீழ் ஸ்வ ஸங்கல்பத்தாலே, எம் பெருமான்றானே ஸ், நஷ்டி தந்தருளும்; இது க்கு மேல், ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்தரு ளும் என்று ஆச்சான் பிள்ளை யருளிச் செய்கையாலும், வ்ய ஷ்டி ஸ்ருஷ்டி. யெல்லாம் ஸத்வாரகமாகவே கொள்ள வேண்டுகை யாலே, பாத் பும்ரக்ருக்யமாகச் சொன்ன ததவாக்க ஸ்ரு ஷ்டி அத்வாரகம்; அநிருத்தக்ருத்யமாகர் சொன்ன மிஸ்ரவர்க்க ஸ்ருஷ்டி ஸத்வாரகமென்னவொண்ணாது. ஆகையால், புத்த வர்க்கஸ்ருஷ்டியும், மித்ரவர்க்கஸ்ருஷ்டி யும், ஸத்வாரகஸ்ருஷ்டி தன்னிலே சேதகருடைய கர்ம விமேஷப்ரயுக்தமான ஸங்கல்ப விமேஷத்தாலேயாகக் கடவது. இந்த பத்தவர்க்கஸ்ருஷ்டியும் மித்ரவர்க்கஸ்ருஷ்டி யும் எம்பெருமான்றானே யருளிச்செய்யக் கேட்ட வந்ததாம், (ருங்கா) வழவது டிெவடிெவொ வாவ -ஜவ (கெரா கிசெஷ அவதாஸ் ஷொ இm, ஸமெ-ா ஐந்த தெ - இவள ஷிவி வாெெயஷா நிடி - யாவர-ஷொ 1 அந்விதம். 1125 22