பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வரப்ரகாணம். 171 சக. மநுஷ்யத்வம், திர்யக்த்வம், ஸ்த்தாவரத்வம் போலே, கௌணத்வமும், இச்சையாலே வந்தது; ஸ்வரூபேண வன்று. 10. அதில், அப்ராக்ருத விக்ரஹங்களுமாய் , அஜஹத்ஸ்வபாவ விபவங்களுமாய், தீபாதுத்பந்ந ப்ரதீபம்போலே யிருக்கக் தாரம்; முக்யமாவது - ஸாக்ஷாதவதாரம். ஆவேந்தான் -ஸ்வரூ பாவோமென்றும், பக்த்யாவோமென்றும் த்விதமாயிருக்கும். அதில், ஸ்வரூபாவோமாவது - ஸ்வம்மானரூபத்தாலே ஆவேலிக் கை ; அதாவது பாராமாதிகளான சேதநருடைய ஸ்ரீரங்களில் லே, தன்னுடைய வஸாதாரண விக்ரஹத்தோடே 'யாவேலித்து நிற்கை. ஸக்த்யாவேரமாவது - கார்யகாலத்திலே விதிபறிவாதிக ளான சேதநர்பக்கலிலே பக்திமாத்ரத்தாலே ஸ்புரித்து நிற்கை. சக. இனி, முக்ய விபவத்தோடு கௌ ண விபவத்துக் குண் டான ஸாம்யவைஷம்யங்களை யருளிச் செய்கிறார்; (மநுஷ்யத்வம்) என்று தொடங்கி. அதாவது - (சக) - 8ஆயாஹி மாணவo ரேநஷ சிவவெஜயா | ஸாகர கூஜை க வா நாரஸிமஹ கூவெவ பயாவாடிண காாணெ, க - மஜா 80 கெஜயா ! யயாவாஜி -வாஸ் 382 ) தொமவெசு வெஸ நாவதெ 8 ஜொதொ மாணவஹ்வகரணா என்கிறபடியே, ராமக்ரு ஷ்ணத்வாதியாகள மநுஷ்யதவம், மத்ஸ்ய கூர் மத்வாதியான திர்ய க்த்வம், குப்ஜாம்ரத்வமாகிறஸ்த்தாவரத்வமாகிற விவை இச்சை யாலே யானாப்போலே ஆவேUDரூபமான கௌணத்வமும் இச்சை யாலே வந்ததென்னுமாகாரமொக்கும்; அப்ராக்ருதமாயிருந்து விளஸ்வாஸாதாரண விக்ரஹத்தோடே வந்ததன்றென்கை. உபா த்தவசநங்கள் இச்சையாலே வந்ததென்கிற மாத்ரத்தைச் சொல் லிற்றேயாகிலும், கௌணத்வமாவது மநுஷ்யத்வாதிகள் போலே, அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்த்தாநத்தை இதாஸஜாதியமாக்கிக்கொ ண்டு அவதரித்ததல்லாமையாலே, ஸ்வரூபேணவந்ததன்றென்னு மிடமும் ஸித் தமிறே. நய. இன்னமும், உபாஸ்யத்வா, நுபாஸ்யத்வகதநமுகத்தா லும், உபயத்துக்குமுண்டான விபேஸ் ஷத்தை தர்பபிப்பிப்பதாகத் திருவுள்ளம்பற்றி, ப்ரதமம் முக்யவிபவத்தினுடைய வுபாஸ்யத் வததை ஸஹேதுகமாக வருளிச் செய்கிறார் ; (அதில்) என்று 20