பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து? வல வ. ஈஸ்வரப்ரகாணம். 113 வா? - ஜாெெவாயிஷி காவோ காநஜாவா தெ ெநாவா ஜிரெழவீ ஹிமாசூவிஷ ரேதாலெலலதெ காான 288 தடி.) கொசு நாவாவாவெகெ விா - வா மாெே கா சுமதி ய-கர் ஜெஜெ ஜீவராஹ,யிஷி தான் என்கிற படியே, ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரஹ்மாவும், ஸம்ஹாரகர்த்தாக்க ளான ஸ்வபாவகர்களும், வேதங்களைவ்யஸித்த வ்யாஸனும், துஷ் டக்ஷத்ரிய நிரஸநம்பண்ணின ஜமதக்நிபுத்ரனான பாஸுரா மனும், (சசு) : சிகாா, விதாவஸகோலவெ வாடி--வஹாவயா? வாஸாசு என்கிறபடியே, சாபதரனாய்க்கொண்டு ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டு போந்த கார்த்தவீர்யார்ஜுநனும், ஒளதார்ய ப்ரதாநனான வித்தோனும், ஆதிபராப்தத்தாலே, க்ரோடீக்ருத பானக்குத்ஸ்த்த முசுகுந்த ப்ரப்ருதிகளுமாகிற கௌணப்ராதுர்ப் பாவங்களெல்லாம், ஸ்வாதந்தர்ய ரூபமான அஹங்காரயுகதரான ஜீவர்களை கார்யார்த்தமாக ஆவோமுகேந அதிஷ்ட்டித்து நிற்கை யாலே, புபுக்ஷக்களாயிருப்பார்க்கொழிய முமுக்ஷக்களுக்கு உபாஸ்யங்களன் றென்கை. "வ்யாஸஜாமதக்கயார்ஜூதன் என்கிற விடத்தில், அர்ஜுனதென்றது - பாண்டுபுத்ரனான வர்ஜூநனையா கவுமாம்; அவனையும் ஆவேசாவதாரமாக, இதிஹாஸாதிகளிலே சொல்லுகையாலே, இந்தகௌணப்ராவாப்பாவா S.நுபாஸ்யத்வந் காள் (டுசஎ) "வர ஹா ஓரா நவாவா வஸ ஹஸகா மார வா? | கக சதாதெயகவி வலா டி.) யெவலஹ0 w் | ஈ கலா வெலாவ தாரா -விஷொ வய தாலி , ஹா 1 சு ந-வா வ) 08 - கூ © னால யபொ 2 )ாழிடிெவ தான்' என்றும், ஸம்ஹிதாந்தரத்திலும் சொல்லப்பட்ட திறே. உபாத்தவசநங்களில், புத்தமுதியையும் ஆவேலாவதாரங்க ளிலே யொன்றாகச் சொன்னவிது, (ருசஅ) மாவுருவிற்கள்ளவே டம் என்று, ஸ்வேதரூபேண வவதரித்ததாகச் சொன்ன நம்மா சார்யர்கள் வசநத்தோடு விருத்தமன்றோ வென்னில்; கல்பபேதத் தாலே யப்படி யுஞ் செய்யக்கூடுகையாலே விருத்தமன்று. ஜாமதக்நயன் - ஸ்வரூபா வேபபாவகாரமாயிருக்க, பக்த்யா வேப்பங்களோடே ஸ ஹடடித்தது - ஸ்வரூபேண ஆவேலிக்கிறது,