பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தத்வத்ரய வ்யாக்யானம். குமேலே பாஸ்ரயமானதிருமேனியோடே கூடிக்கொண்டு அவர்களுக்கு த்யேயனாகைக்காகவும், அவர்களை ரக்ஷிக் கைக்காகவும், பந்த பூதனாய்க்கொண்டு ஹ்ருதயகமலத் திலே யெழுந்தருளியிருக்குமிருப்பு. யதாவா - 6ாவஹ ஸ்வெ-ஷாலவாய வ தி கா என்று தொ டங்கி, (எச) (vற - நாகவ , வெலெவி வரு-ராதா ஹி கெணவறே என்று சொன்னபடியே, புண்யநிபந்தரமாகஸ்வர்க் கத்தைப்ரவோக்கையும், பாபநிபந்தரமாக நரகத்தை ப்ரவேலிக் கையும், உபய நிபந்தரமாக கர்ப்பத்தைப்ரவேலிக்கையும் முதலான வெல்லாவவஸ்த்தைகளிலும், எல்லாசேதநர்க்கும், இராமட மூட்டு வாரைப் போலே உள்ளேபதி கிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருகையாலே துணையாய், அவர்களை யொருகாலும் விடாதே அந்தராத்மாவாய் நிற்கிற நிலைக்கு மேலே, ருஎரு சுஜ -- ஷாகர வா - ஷொ ஜொ திரிவாய. கே. ' என்றும், (எசு) நீல ெதாயடியே வா விடிஜெவெவ மாஸரா என்றும், இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே, ஜ்யோதிரூபமாய், ஸ்யாமளமான தன்னை முட்டாக்கிடும்படி, செம்பொனேதிகழுகிற புகராலே, நீலதோயதத்தை விழுங்கின வித்யுல்லேகைபோலே யிருக்கையா லே, பாஹ்யவிஷயப்ரவணமான மநஸ்ஸை அதில்நின் றும் பற்றறுத்து, தன்பக்கலிலே ப்ரவண மாக்கிக்கொள்ளும்படி, Pுபாஸ்ரயமான திருமேனியோடே அந்தசேதநர்க்கு த்யாநருசி பிறந்தபோது த்யேயனாகைக்காகவும், புத்த்யாதிகளுக்கு நியாமக னாய்க்கொண்டு அவர்களை ரக்ஷிக்கைக்காகவும் நாராயணத்வப்ரயுக் நமான குடற்றுடக்காலே பந்து பூதனாய்க்கொண்டு, (எசு) வா கொவை, தீகாஸo வாடியவை , யொ8-வ என்கிற , ஹ்ருதயகமலத்திலே யெழுந்தருளியிருக்குமிருப்பென்கை. அந்த ராத்மதையை முதற்சொல்லி, அதுக்குமேலே ஸவிக்ரஹனாய்க் கொண்டு ஹ்ருதய கமலத்திலிருக்கு மிருப்பைச் சொல்லித் தலைக் கட்டி ற்று, விக்ரஹயோக ப்ரயுக்தமான பரத்வாதிகளைச் சொல்லி பருகிற ப்ரகாணமாகையாலே.