" ம் (6) ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். இத்தேஹத்தோடே பொருத்தமற்றிகிக்கிற வடியேனை, இனி - உன்னரு ளால் = இனி தேவகிருபையாலே, இவ்வுடம்பை விடுவித்து = இச்சரீரத தை விடுவித்து, ஏராரும் = திவ்யாலங்கார பரிபூர்ணமான, வைகுந்தத்தே ற்ற=பரமபதத்திலேயேற்ற, நினைவுண்டேல் = திருவுள்ளமுண்டாகில், பின்னை= அநந்தரம், விரையாமல்= த்வரியாமல்,மறந்திருக்கிறதென்=நிரு த்யோகராய் விஸ்மரித்தெழுந்தருளி யிருக்கிறதற்கு ஹேதுவேது? பே சாய் = அத்தை யருளிச் செய்தருளீர். (வி-ம்) த்வத்ஸம்பந்தஜ்ஞாநUுந்யதையாகிற மெளர்க்க்யத் தைப்போக்கி, சேஷ பூகனானவடியேனை, (ச) (வினையேனையுனக்கடி மையறக்கொண்டாய் என்கிறபடியே, சேஷத்வா (குணமாக தா ஸ்யத்தைக் கொண்டருளின ஸ்வாமியானவரே! இன்னமெத்தனைகா லாவதி இந்த ஹேயமானதேஹத்தோடே, இதில் பொருத்தமற்றிரு க்கிற நானிருப்பன்; இன்ன காலத்திலே தேஹம் முக்தமாம், இன் னபிரகாரத்தாலே இந்த தேஹவிமோசநம், இந்த ஸ்தலத்திலே' என்று சொல்லப்படுகிற விவையெல்லாம், எதிகளுக்கு நாதராய், ஸர்வஜ்ஞானதேவர் அறிந்தருளுவீர். அஜ்ஞனான நானிவற்றி லேகதேசமு மறியேன். ஆனபின்பு, இத்தேஹத்தோடே பொருத்தமற்றிருக்கிறவெ ன்னை, இனிதேவர் க்ருபையாலே இச்சரீரத்தை விடுவித்து, திவ் யாலங்காரபரிபூர்ணமான பரமபதத்திலே ஏற்றத் திருவுள்ளமுண் டாகில், அநந்தரம், (உ)"விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்' என்கிறபடியே த்வரியாமல் நிருத்யோகராய், விஸ்மரித் தெழுந்த ருளியிருக்கிறதற்கு ஹேதுவேது? அத்தை யருளிச் செய்தருளீர். தேவர்க்கு க்ருபையுண்டாயிருக்க விளம்பஹேதுவான ஸாதநமித் தலையி லில்லையாயிருக்க, காலவிளம்பம் கார்யமென்னென்று கரு த்து; "அமர்ந்திருக்கிற தென் பேசாய் என்று பாடஞ்சொல்லுவர். நினைவுண்டேலென்று, ஸித்தவத்கரிக்கிறதாகவுமாம். (கூகூ) (அ-கை) நமக்கு க்ருபையுண்டானாலும், எத்தனை தயாவான் களையும், நிர்க்க்ருணராம்படி பண்ணுமதான உம்முடைய ப்ரபல ப்ரதிபந்தகங்கள் கிடந்ததேயென்று எம்பெருமானார்க்கு நினைவாக, (ஈ) 3823&vலை.ஸர் வபாபேப்யோமோக்ஷயிஷ்யாமி (C) தி-வாய் ச சு - க. (உ) தி- வாய-கு-கூ கூ. (ங) கீ - க அ - கூசு.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/61
Appearance