பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வயாகயாகாவதாரிகை. ( 3 சகஜானகம்சை - தஸ்மாதாந்யாயணோ பவதீதிமத்வா என்று தலைக்கட்டுகையாலே, ப்ராபகபரமாயிருக்கும். இங்கு வாழி யெதிராசன் என்று தொடங்கி, 'இந்தவாங்கத்தினிதிருநீ என்று தலைக்கட்டுகையாலே, இது ப்ராப்ய பரமாயி ருக்கும். ப்ராப்யத்வராநு ஸந்தாந பரமாயிருக்கு முத்தரவாக்யம். அதில் தாத்பர்யமாயிருக்கு மிது. ப்ராப்யத்தில் முடிந்த நிலமிறே ததியகைங்கர்யம். இனி அந்த கைங்கர்யவேஷத்தை ஸ்வரூபா நுரூபமாக நிஷ்கர்ஷித்து அறிய வேண்டுமத்தனையிறேயுள்ளது. இவர்க் கிப்ரபந்தத்தில் ஓடுகிறதசை தா னநேகபா (7)வவிருத்திகளையுடைத்தாய், இதுதான் ஓர் சந்த ஸ்ஸிலடங்காமையாலே, பலசந்தஸ்ஸக்களாலும், அவற்றையரு ளிச் செய்கிறார். இதில் முதற்பாட்டில் ஸ்ரீதண்டகாரண்யவாஸிகளான ரிஷிக ளும், பெரியவுடையாரும், பெருமாளைக்கண்டவநந்தரம், (க) "52- மலர் - ஏஹிபஸ்யபரீராணி என்று ராக்ஷஸர்களாலும், ராவண னாலும் நலிவுபட்ட ஸ்வஸ்வதேஷங்களைக்காட்டித் தங்கள் குறை தீர் த்துக்கொள்ளுவதற்கு முன்னே , அத்தலையில் ஸெளந்தர்ய ஸெள குமார் யாதிகளைச்கண்டு கலங்கி, (உ)"லையை :- மங்களாநி ப்ரயுஞ்ஜாநா. என்றும், (ங) “eo -ஆயுஷ்மந்? என்றும், மங் களாசாஸனம் பண்ணினாப்போலே இவரும் தம்மைவிஷயீ கரிச்க,

  • விண்ணின் தலைநின்று மெ ழுந்தருளின வெம்பெருமானாருடைய,

அப்ராக்ருத திவ்பவிக்ரஹத்தில், ப்ரகாசிக்கிற ஸெளந்தர்ய ஸெளகு மார்யாதிகளைக் கண்டு கலங்கி ப்ரக்ருதி +தின்றவாத்மாவைக் காட்டி ஸ்வாபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே, அத்தலையில் குறை தீரவே, இத்தலையில் குறைத்தீர்த்துக்கொள்ளலாமென்றறுதியிட்ட படியே மங்களாசாஸனம் பண்ணுகிறார். இப்படி தாம் மங்களாசாஸனம்பண்ண, அத்தாலே நித்யஸ்ரி களுக்குண்டான வாதராதிராயத்தைக்கண்டு, (ச) அன்பால்மயல் கொண்டு வாழ்த்துமிராமாநுசன் என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யராய் ப்ரேமபாரவச்யத்தாலே மங்களாசாஸனம் பண்ணுமவர் க) ராாஆர-சு - கசு (2) ரா - ஆர-க-கஉ (ங) ரா-ஆர- சுஎ-கரு (ச) இராம்-ர -க + ஈன்ற