- கதைச் சுருக்கம்*
ராஜன்:- கலை ஆர்வம் கொண்ட கட்டிளங்காளை.நடிக்கச் சென்றவன் துடியிடையாள் ஒருவளின் துணையோடு திரும்புகிறான்.சிற்றிடையாள் மயக்கம் செல்வம் கொழித்தவள் என நம்பத் தோன்றுகிறது ராஜனுக்கு. அதன்காரணமாக கணக்கற்ற சிக்கல்கள்? ராணி:-- இதயத்தைக் கவறும் வடிவழகு பெற்றிருந்தும் இத யத்தில் சாந்தி பெரும் அளவு அமைதி கிடையாது அவள் உள்ளத்திற்கு அதன் முடிவு வேலை செய்ய ஒப்புக் கொண்டாள் ராஜனிடம் அந்த வேலையே அவனுக்கு என்றும் வேலைக்காரியாகும் அதாவது அவன் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுக்கும் உரிமை கொண்ட வேலைக்காரியாக மாறினாள், அப்படி மாறுமுன் ஏற்பட்ட எண்ணற்ற சிக்கல்கள்? இந்த சிக்கலை ஏற்படுத்திவைத்தவர்களும் பின் பிரித்துக் கொடுத்தவர்களும் சமரசம், சாந்தம், பாபு, கரண்ட் இப்படி எத்தனையோ பேர்? அத்தனை பேரும் என்ன செய்தார்கள்? அதுதான் கதை. எங்கே பக்கத்தைப் புரட்டுங்கள்.