32
82 பாபு: விளக்கம் வேறு தேவையோ? இத பார் ராஜா! இனிமேல் நீ நாடகம் கீடகம்னு சொல்லிகிட்டு இங்க வரக் கூடாது! என் நாடகக் கம்பெனியிலே உனக்கு வேலை கிடை யாது! ராஜா: அட இதோ பாருப்பா? நான் ஒண்ணும் உங்கிட்ட வேலை தேடி வரவில்லை! எங்க 'எலக்ட்ரிக் ஸ்டோர்'ஸிலே நான் கொடுப்பேன் ஏழு பேருக்கு வேலை - தெரியுமா? என்னமோ, நாடகக் கலையிலே உள்ள பிரியத்தினாலே வந்தேன். அவ்வளவு தான்! எனக்கும் நாடகம் நடத்தத் தெரியும்பா! பாபு: அதை நிறுத்த எனக்கும் தெரியும்! ராஜா: அட., நல்லா இருந்தியே-ஏன் உனக்கு திடீரென்று இப்படி மூளைக் கோளாறு? பாபு: திடீர்னு ஒன்னுமில்லே! ராஜா: ஓகோ! காப்பவும் அப்படித்தானா? பாபு: ராஜா! உன்னை நான் மொதல் தடவையா மன்னிக் கிறேன். பீளீஸ் கெட்டவுட்! கரண்ட் : கோபம் இல்லை சார் - வயத்தெரிச்சல்... பொறாமை. இத பாருங்க, நீங்க இல்லேன்னா அந்த நாடகக் கம்பெனி இலலேன்னு ஊர்ல பேசிக்கிறாங்க. கம்பெனிக்கு சொந்தக்காரரு பாபு!...ஆனா பேரு உங்களுக்கு! அவருக்கு கோபம் வராதுங்களா? ராஜா: ஏண்டா வருது அநாவசியமா? கர. என் ங்க இப்படி சொல்லிட்டீங்க... இந்த பாருங்க... இந்த எலக்ட்ரிக் கம்பெனிக்கு நீங்க சொந்தக் காரரு... கரண்ட் மாத்திரம் இல்லேன்னா எலக்ட்ரிக் கம்பெனி ஏதுன்னு ஊர்ல பேசிக்கிறதா வச்சுக்கிங்க... அப்ப உங்களுக்கு கூட கோபம் வரும்ல...? கர 537 ராஜா ஏய், என்னா சொன்னே... கரண்ட் இல்லேன்னா? என்னைச் சொல்லலே சார்... கரண்ட், கரண்ட் கரண்ட் இல்லேன்னா எலக்ட்ரிக் கம்பெனி ஏதுன்னு சொன் னேன். என்ள சார் இது, இதுக்கே கோபம் வருதே உங் களுக்கு அதிலே வேற-அந்த அம்மா வேற...அது வேற ஒங்க கிட்ட சிநேகிதம்னு... வேற பேரிக்றெங்க. கோபம் இருக் குமா இருக்காதா... சார்...? ராஜா: ஏய் கரண்ட் கம் நடத்தியே தீரணும்... கர: நடத்துவோம். எப்படியாவது கண்டிப்பா நாட