47
47 ராணி: அப்ப துப்பிடுங்க... ராஜா: அது முடியாது! ஆம்... லவ்மீட்டர்! லவ்மீட்டரி ராணி: என்னா மீட்டர்? ராசா: அதான், காதலை அளக்கும் கருவி ! ராணி: என்னா கருவி? ராசா: ஆ ! அதாவது மனசு களங்கம் உள்ளவங்க இதைத் தொட்டா 'பக்கு'ன்னு கடிச்சிபுடும்! களங்கம் இல்லாதவங்க தொட்டா ஒண்ணும் பண்ணாது! ஆ! ஒனக்கு ஒண்ணும் இல் லேன்னு நினைக்கிறேன். களங்கம் இல்லேன்னு நெனைக்கிறேன்! நீ கையை வையி1 ராணி: உம்.. நான் மாட்டேன். ராஜா: அப்ப ஒனக்கு களங்கம் இருக்கு! களங்கம் இருக்கு! ராணி: எனக்கொன்னும் களங்கம் இல்லே. (கையை வைக்கிறாள்) ராசா : அய், ஒன்னுஞ் செய்யலே, அப்ப ஒனக்கு களங்கம் இல்லே. எனக்கு மட்டும் என்னவாம்? நானும் வைக்கிறேன். (வேண்டுமென்றே ஆ என்று அலறுகிறான். அவள் அவன் கையைப் பிடித்து இழுக்கிறாள்) ராசா: லீலா...லீலா... மீனைப் பாத்தியா மீனு ராணி: எங்கே ? ராசா : உன் கண்ணுல. ராணி: சரி... சரி.. நிறுத்துங்க. ஒங்க போக்கு எனக்கு புரிஞ்சிடுச்சி. ராசா: அய். என் போக்கு புரிஞ்சிடுச்சா? ஆனா உன் போக்குதான் எனக்கு இன்னும் புரியலே. கொஞ்சம் புரிஞ்சி கிட்டு வருது ஆனா? ராணி; என்ன? ராசா : ஒண்ணுமில்லை. அன்னைக்கு, அந்த சேலை ஜாக் கேட்டு பாக்கெட்டை. என் காரிலேயே மறந்துட்டு...வச் சுட்டு... போயிட்டியா? நான் எடுத்துட்டு ஒன்கிட்ட கொடுக் கிறதுக்கு வந்தனா? வந்தா திடீாது சமரசம் வீடு ராணி: சமரசம் வீடா? . ... ராசா: ஆமாம் அங்குள்ள அந்த நாய்கூட என்னை துரத்து துரத்துனுன் தூரத்தி... வெரட்டு வெரட்டுன்னு வெரட்டி.. நான் ஓடு ஓடுன்னு ஓடி... ராணி: கோ. ஓடியாடி கடைசிலே நம்ப வீட்டுக்கு பக்கத்து வீடு சமரசம் வீட்டுக்குள்ள புருந்துட்டீங்களா? ராசா ஆமா! அந்த பாக்கெட்டை. அந்த அம்மா அறை