பக்கம்:ரூபாவதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரூ ட | வ தி 101.

தன்ருே :-(மெளனம்) நான் செய்தகொடுஞ் செயல்களுக்குப் பிராணனே விடுவதே மேலானது இனி யொருகூடிணமேனும் தாமதியேன். இதோ இந்தவாளின்மீது பாய்ந்து உயிர்விடுவேன்! (வர்ளை நேர்நிறுவுகின்ருன் ) சிவபெருமானே சோமசுந்தர மூர்த்தியே சொக்கலிங்கவள்ளலே! ேேய யெனக்குக் கதி ! இதோ கின்பாதாரவிந்தங்களை வந்து கடிதிற் சேருவேன்! என்னேக் கருணேக் கண்ணுற் பார்த்து ஆண்டருளுவாய் ! (இறைவனைப் பாடு கின் முன்) * ஒருவனே போற்றி யொப்பி லப்பனே போற்றி வானேர்

குருவனே போற்றி யெங்கள் கோமளக் கொழுந்து டோற்றி வருகவென் றென்ன நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருககின் பாதம் பொற்றி தமியனேன் றணிமை தீர்த்தே." (கo) * தீர்க் தவன் பாய வன்பர்க் கவரினு மன்ப போற்றி

பேர்ந்துமென் பொய்ம்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றி வார்க் காஞ் சயின்று வானுேர்க் கமுதமீ வள்ளல் போற்றி யார்ந்ததின் பாத நாயேற் கருளிட வேண்டும் போற்றி.” (க.க) - (கோமளவல்லி வருகின்முள்.) கோமளவல்லி:-ஐயோ! பிராணகாதா! இஃதென்னே விபரீதம்! விபரீதம் !! என்னை இவ்வாறு தமியளாய் விட்டு விட்டு நீ உயிர்துறத்தல் கியாய மேயோ? (கோமளவல்லி குரசேசன் - பாகங்களில் விழுந்து பிடித்துக் கொள்ளுகின்ருள்) சூரசேகன் :-ஒ! இஃதென்னே புதுமை : சிவபெருமானே! அடியேன் கின் . லுடைய பாத கிழலைச் சேருதற்கும் கினக்குப்பிரிய மில்லையோ?

என்ன செய்வேன்? தெய்வமே, - - கோமளவல்லி :-எனது பிராணேசனே! நான் சொல்லுகின்றதைக் கொஞ் சங் கவனமாய்க் கேட்பாய். எல்லாவற்றிற்கும் எளைவரைக்கும் பொறுத்துக் கொள்வாய் அதற்குட் சுசிலரும் வந்துவிடுவார். எதிரிகள் சமாதானத்திற்கு இணங்கிவிட்டாம் சரிதான். அப்படி இல்லையாயின் இவ்விடத்தில் வாளிற்பாய்ந்து உயிர் விடுவதைக் காட்டிலும் போர்க்களஞ் சென்று சாவது மேன்மையாம். ஆகை யால் என்னருமை நாயகனே! நீ என்னே வேண்டியாவது தாளை வரைக்கும் பொறுத்துக் கொள்வாயாக! சூரசேகன் :-ஏ பிரா னவல்லி! நீ கூறுவதும் கியாயமேயாம்' என்ன செய்

வேம்? - - - . கோமளவல்லி:-ஏ பிரியாயகா! எல்லாவற்றிற்கும் காம் இவ்விடத்தில்

இருக்கவேண்டாம். போவோம். வருவாயாக.

குசேன்ட்டுே, வி. வருகின்றேம். .

, , (யாவரும் போகின்றனர்.)

o * திருவள்சகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/102&oldid=657149" இலிருந்து மீள்விக்கப்பட்டது