பக்கம்:ரூபாவதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு ப வ தி 10 3

ஆசலின் என்னுயிர்போலுந் தேசிக ைமறக்கலியலுமோ ? மற்று, எனது பிரியகேசர்களாகிய சுகுமாரனுஞ் சந்திரமுகனும் என்செய் கின்ருர்களோ ? அவர்களுக்கு விவாகமும் நடந்துவிட்டனவோ ? சுருடன்:-அநேகமாய் அம்புஜாட்சிக்கும், கநகமாலேக்கும் கல்யாணம் கடக் திருக்குமென்று கினேக்கின்றேன் இஃதிருக்கட்டும். எனது ஆனக் தத்தலைவனே யான் என் தோழியரோடு பண்டு விளையாடுவது அப் பூஞ்சோலை தானே ! - சுந்தரன் :-ஆமாம். அதுதான் நாமிருவரும் கண்டு காதல் கொண்ட பூஞ் சோலே பார்! அஃது இல்லாமையினுல் இலக்குமியில்லா இல்லத் தினேயுஞ் சான்ளுேரில்லாச் சபையினயும் மதியமில்லா வானத்தினை யும், நாயகனில்லா கங்கையினேயும் போலாகின்றது! சுருபன்:-சரி. அஃதிருக்கட்டும். எனது சுந்தர வள்ளலே! நீ உனது கான ாசத்தினுல் என்னே ஆனந்தப்படுத்திச் சுந்தாாநந்தன் என்று நினக் கிட்ட பெயர் சாலுமென்று காட்டுவாயாக. சுந்தரன்:-ஆ! அப்படியே என் பெயரெனக்குச் சாலுமென்பதை கிலேகிறுத்

திக் கொள்கின்றேன்! கேட்பாயாக. - (பாடுகின்ருன்)

சதாசிவ பாாபரா தயாகிதே மகாகுரோ சிதானவா சகாகாா திவாகாப் ரகாசனே யுகாாமா குளுக்மனே புகாாரு பியேநினைச் சதாமனத் திருத்து துஞ் சபாபதி யுமேசனே. (கடு) மார்பினு நாவினு மாண் பறி யார்த மனைக்கிழத்தி மார்கமை வைத்து வருத்துகர் தம்மை மதிக்கிலே மேர்கிள ரில்லா டனக்கிணை யென்றுத னின்னுடலி னேர்பெறப் பாதி யளித்தானை கித்த கினைக்குதுமே. (கசு) வானேங்கும் பொழில்புடைசூழ் மாமதுரைத் தேவை வள.ொழில்சேர் சொக்கேச வள்ள?லகம் மரசைக் கூகிளுங்கும் பிறைமுடித்த பிஞ்ஞகன மனமே கூடிகிதம் பாடியினி காடுக.ே வாராய். (கள்) நறைமுடிக்கார்க் குழலுமைசேர் சம்பனைச்செம் பொருளை நஞ்சுண்டு தேவருயிர் கல்கமுதை யடியார் குறைமுடிக்குங் கோமானைக் குருமணியை மனமே கூடிகிதம் பாடியினி காடுகt வாராய். (கஅ) நலவிமல சாதனைத்தன் னன்பருவத் காடு நடராசப் பெருமானை கண்ணுமுயிர்க் குயிரைக் குலலிமறை கலவிானி யுறைபொருளை மனமே க.டிகிதம் பாடியினி காடுக.ே வாாாய். (க.க)

(சேவகன் வருகின்முன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/104&oldid=657154" இலிருந்து மீள்விக்கப்பட்டது