பக்கம்:ரூபாவதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 l () வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ஒளித்திருந்து வர்மன் சமாதானம் செய்துகொண்டு வரும்பொ - - میلا ழுது பார்ப்போம். வாரும். - - - - - * - * :2 ہمہa =:ب : یہ ب முதற்கனவான்:-இரும், இரும். என்ன போர்முரசம் முழங்குகின்றதோ ?

. .“ : كم . ج : محم. ت م ، ، لا " " . م .ش ,πή G),π 5 ٹم سہ مبہ A சரிதான். யுத்தக் தொடங்கப் போகருக்கள போஅம்.

மூன்ருங்கனவான்:-போம், ஐயா! போம். யுத்தமாவது நடக்கவாவது இவன் போய் வழுதியார் காலிலே வீழ்ந்து ஐயா அப்பா என்று கெஞ்சப் போகிருன்! அவர் இரக்கப்பட்டு இவன் குற்றச்தை மறப்பாரே

- - s: - r- - l யனறப ம.பாா புாயா ! புலவர்:-யாமிதைக் குறித்து இப்பொழுது பேசிக்கொண் டிருத்தலெவன்

கொல்? போகுதும். வம்மின், - (யாவரும் Gur®ವಬ.ಎT#] -

ஐந்தாங்களம் இடம்:-சோழன் பாசறை காலம்:-காலே பாத்திரங்கள்:-சற்குணன், விாேந்திரன் ரேந்திரன்:-ஏன்? வழுதியாரே! படைகளேயெல்லாம் என்ருய்ச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தீர்களா? போர்வீரர்கள் யாவரும் யுத்த சந் நத்தா யிருக்கிரு.ர்களா ? சற்குணன்:-ன்ருய்த்தான் பார்த்தேன். கார்ப்படை தாசிப்படை முதலிய யாவும் போர்தொடங்க கம்முடைய கட்டளையினத் தாம் எதிர் பார்த்துக் கொண்டு கிற்கின்றன.

(சேவகன் வருகின்ருன்.) வீரேந்திரன்:-அடே சேவகா அந்தச் சுசீலனும், சூரசேதனும் வந்திருக்

கிருர்களோ ? சேவகன்:-ஆமாம். மகராசா ! - வீரேந்திரன் :-ஆளுல் நீ சென்று அவர்களை வரும்படி சொல்லு.

(சேவகன் போகின்ருன்) (சுசீலன், சூரசோன், மெய்காப்பாளர் இவர்கள் வருகின்றனர்) சூரசேகன்;-வந்தனம்.

(சற்குணனும் வீசேர்திரனும் எழுகின்றனர்) வீரேந்திரன்:-வந்தனம், வக்தனம். தாங்கள் இப்படி வந்து விற்றிருந்தருள

- லாமே. சூரசேகன்:-இல்லை. இப்படி யுட்காருகிருேம். வீரேந்திரன்:-அவ்விடத்து இஷ்டம் எப்படியே அப்படியே! சற்குணன்:-ஏன் கிற்கிறீர்கள்? இப்படி யுட்காருங்கள். சுசீலன்:-அதற்கென்ன உட்காருகிருேம். வீரேந்திரன்:-எங்கே நம்முடைய சுந்தார் இன்னும் வரக்காணுேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/111&oldid=657169" இலிருந்து மீள்விக்கப்பட்டது