பக்கம்:ரூபாவதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சற்குணன்:-இஃதென்னே ? ஆச்சரியமாய் இருக்கின்றதே! நாம் முன்பு பரங்கிரிப் போர்க்கு அவரிடம் உதவிகேளா மைபற்றியும், பிறகு தம் நகராகிய காஞ்சிக்குப் போகாது தஞ்சைக்குப் போனமை பற்றி யும் உண்டாகிய கோபத்தினு லெம்மிடங் தெரிவியாது தாமே படையெடுத்துச் சென்றிருக்கிருர் போலும் இதுவும் ஒரு விகோ தமே. மற்றைப்படி, கடம்பவனப் பெருமான் கருணையினல் மீட் டும் இராஜ்யாதிகாரம் பெற்றேன்! பெற்றும் பயனென்னே?-ஒ! என்னருமைச் சுந்தாாகந்தனே இனி இக்காட்டினே ஆள்பவர் யாவர்? நீயும் உயிர்விடுத்தாயே!

- (கண்ணீர் சொரிகின்றன்.) சூரசேகன்:-ஒ! வழுதியாரே! எளியேன் எவ்வளவோ தவஞ்செய்து புத்திர பாக்கிய மின்றி வருத்துங் காலத்து மகாதேவனருளால் ஒரு மக ளுதித்தனள்! அவளையும் இழக்குக் தெளர்ப்பாக்கியம் சம்பவித் தது! இனி அவளை இழந்த பிறகு எனக்கு அரசாள விருப்ப மில்லை. ஆகையால் நீரே அந்தச் சோாட்டையுங் கைக்கொள்ளும். (பெருமூச்செறிகின்ருன்) (சுக்காாகர்தனும் ரூபாவதியும் தங்கள் மாறுவேடம் நீங்கி வருகின்றனர்.) சுந்தராகந்தன்.-எனது அருமைத் தந்தையாரே! தங்கள் குமாரன் அடியேன்.

சுந்தாாநந்தன் சமஸ்காரம் !

(வணங்குகின்ருன்) ருபாவதி:-எனது பிரியமுள்ள தகப்பனரே! தங்கள் புதல்வி ரூபாவதி

- தெண்டனிடுகின்றேன்! (வணங்குகின்ருள்) சற்குணன்:-(கண்ணிர் சொரித்த) அப்பா என கருமை மகனே! சுந்தாாந்தா! மதிகுலக் தழைக்க வந்த மாணிக்கமே! இன்னுமுளையோ? இன்று தான் உன்னைப் பெற்றெடுத்தேன் ! (சழுவிமுத்தமிடுகின்றன்.) சூரசேகன்:-(கண்ணிர் சொரித்து) அம்மா! என்கண்ணே ரூபாவதி என் குலம் விளங்கவந்த கோதிலாமணியே! நீ இன்னும் உயிரோடிருக் கிருயோ? நீ இதுவாையிலும் எங்கிருந்தாயோ? -

(தழுவி முத்தமிடுகிமுன்.) சற்குணன்:-சோமசுந்தரேசப் பெருமானே! எளியேம் மீதும் நின்னுடைய

அருணுேக்க மிருந்தவாறு என்னே என்னே !!

- (இறைவனத்துதித்துப்பாடுகின்ருன்) * தொண்ட அழவ ராாத் கர்த

வண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க வருச்சவர்க் சுருளு மாதி வாழ்க --

கிருவாசகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/113&oldid=657174" இலிருந்து மீள்விக்கப்பட்டது