பக்கம்:ரூபாவதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சுகுமாரன்:-ஏ, சுந்தாாருந்தா! இஃதென்னே மிக வியப்பாயிருக்கின்றதே

கின் செயல்! சுந்தராகந்தன்:-என கருமையான சுகுமாரனே! யான் என் செய்வேன் p

என்மீது தவறென்றுமில்லை. என் மனத்துன்பம் நீங்கிற்றில்லை. சந்திரமுகன்:-நீ யேழுநாளாக இவ்வாறுதான் சொல்லுகின்ருய் ! சுகுமாரன்-ஆவது ஆயிற்று. நாம் இனி யென் செய்வது ? வருத்தமின்றிக்

காலங் கழிப்பதன்ருே நலம் ? சுந்தராகந்தன்:-எனது பிரிய நேசர்காள் ! என் மனவருத்தம் நாளுக்குநாள் அதிகப்படுகின்றதே ப்ொழியக் குறைகின்றதில்லை. என்னுடைய ஊக்கமெல்லாம் எங்கேயோ ஒடிவிட்டது. என்னுற் பொறுக்கக் கூடவில்லை. - - சந்திரமுகன்:-.ே கல்விகற்றதன் பயன்ருனென்னே? எத்தகைய துன்பங்கள் கேரிட்டாலும், அவற்றையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருப்பதன்ருே மேன்மையானது. எல்லாங் தெரிந்த உனக்கு யான் சொல்லவும் வேண்டுமோ ? சுகுமாரன்:-எல்லாம் வல்ல கடவுள் இன்ப வடிவானவர் ; அவர் சகல காரி பங்களையும் மனிதரது ஒன்மைக்காகவே செய்து வருகின்றனர். ஆகையால் அவரது அருளினல் நிகழ்ந்த இச்செயல்களெல்லாம் நமக்கு நன்மையினேயே பயக்கும் என்பதை நீ அறியாயோ? சுந்தராகந்தன் :-அறிவேன், அறிவேன். . - சந்திரமுகன் :-அறிந்திருந்தும் நீ வருந்துவது நேரிதோ யுேன் பெற்ருேரை விட்டுப் பிரிந்திருப்பதனுற் பாதகம் என்ன ? நீயும் அவர்களும் வெவ்வேறிடங்களி லிருந்தபோதிலும், ஒரே யூரிலே தாமே யிருக் கின்றீர்கள். அரசனும் நாம் நினைக்கிறபடி அவ்வளவு கொடியவ னல்ல னென்றுங் கேள்வி. இந்நாட்களில் ஒரு நாட்டாசன் இன் ைெருகாட் டாசனே-வென்று அவனைச் சிறையிடுவது வழக்கா றன்ருே f - சுந்தராநந்தன் :-அந்தோ! அந்தோ! விேரெல்லாம் இன்று நடந்த சமா சாரஞ் சிறிதுக் தெரியாது இவ்வாறு சொல்லுகின்றீர்களே ! - ஐயகோ! என்செய்வேன்! என்செய்வேன்! தெய்வமே ! சுகுமாரன்-வெகு ஆச்சரியம்ா யிருக்கின்றதே! எங்களுக்குத் தெரியாத

செய்தி அப்படி நிகழ்ந்ததென்னே? - சுந்தராகந்தன்..:-(பாடுகின்ருன்) . . •. புகழ்ர்துர்ே பேசும் புரவலன் மன்ன னிதழ்ர்க் கொடுஞ்செய்.ணினேக்கவொண்.ணுகிே. ாேறி யீர்ோ? சேகர்களின் எப்படி யுமக்கியான் செப்புவல் ? அர்தோ ! (சு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/17&oldid=656960" இலிருந்து மீள்விக்கப்பட்டது