பக்கம்:ரூபாவதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 35

அம்புஜாட்சி:-அப்படி யொன்றுமில்லை. வேடிக்கையாய்த்தான் கேட்போ

மென்று கினேத்தேன். ருபாவதி:-அதைத்தான் இன்னதென்று சொல்லு, கேட்போம். சீக்கிரம்

சொல்லு, கநகமாலே:-அவள் எப்பொழுதும் இப்படித்தான் கொஞ்சம் வீண் பிலுக்

கெல்லாம் பண்ணுவாள். - - அம்புஜாட்சி:-அப்படி எத்தனே நாள் அம்மா உன்னிடத்தில்ாான் பிலுக்குப்

பண்ணி யிருக்கிறேன் ? ருபாவதி:-வெகு ! நன்குயிருக்கிறது அஃதென்னே? நீயும் ஆரம்பித்து விட் டாய் ! அவள்தான் சொன்னுற் சொல்லட்டுமே! அவளுக்கு உன் னேச் சொல்ல உரிமையில்லையா என்ன ? அம்புஜாட்சி:-சொன்னுற் சொல்லுகிருள். அதற்கொன்றுமில்லை. நான் சொல்லவந்த தென்னவென்று கேட்டால் உன் முகம் என்னவோ கொஞ்சம் வாட்டம் அடைந்தது போலக் காணப்படுகின்றதே ; அஃது எதஞலே என்று கேட்கத்தான் வாயெடுத்தேன். அதற் குள்ளே கநகமாலே நான் பிலுக்குப் பண்ணுவதாக கினைத்துக் கொண்டாள். ருபாவதி:-அதுதான் அவள் விளையாட்டாய்ச் சொன்னுள்; நீயேன் அதை மறுபடியும் மறுபடியும் தூண்டிச் சொல்லுகிருய் ? என்னவோ விட்டு வேறே யேதாவது பேசு. காகமாலே:-அம்புஜாட்சி! நான் உன்னத் தெரியாதே சொல்லிவிட்டேன் அம்மா! இவ்வளவு துராஞ் சொல்லுவாயென்று தெரிந்திருந்தால் நான் பேசியிருக்கவே மாட்டேன். ருபாவதி:-சரி, நீங்கள்தாம் வாதிப் பிரதிவாதிகளாம். நான் கியாயஞ் சொல் வேளும். எங்கே இரண்டு பேரும் உங்கள் வழக்கைச் சொல்லுங் கள். கேட்டுத் தீர்மானம் சொல்லுவோம். - அம்பஜாட்சி:-என்னடியம்மா! நீ கேலிபண்ணுகிருயே யொழிய நான் கேட் டதை விட்டுவிட்டாயே. - ருபாவதி:- அப்படி என்ன கேட்டாய்? எனக்கொன்றும் ஞாபகம் இல்

லேயே ! அம்புஜாட்சி:-ஞாபகமில்லையா? சரிதான். நீ எங்களுக்கெல்லாம் சொல்லு

வையா அம்மா! ருபாவதி:- கேட்டதே யின்னதென்று தெரிந்தாலன்ருே நான் சொல்லக்

கூடும் அம்மா ! என்பேரிற் கோபித்துக் கொள்வதிற் பயனில்லை. அம்புஜாட்சி:-ஆனற் சொல்லுகிறேன் இன்னெருதாம்; கவனமாய்க்கேளு. உன் முகத்தில் தினமும் இருக்கிற சந்தோஷக்களையை இன்றைக்கு

என்னவோ காணுேம் அதன் காரணமென்ன? சொல்லு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/36&oldid=657003" இலிருந்து மீள்விக்கப்பட்டது