பக்கம்:ரூபாவதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு பா வ தி 57

சொல்லியனுப்புவேன்?-நீ யிருக்குஞ் சிறைச் சாலையினின்றும்

வெளியேபோவதற்கு ஒர் இரகசியவழி புண்டென்று கேள்விப்பட்டு அவ்வழியை படைத்துகிற்குங் கதவினத்திறப்பதற்குரிய திறவு

கோலேயும் என்தகப்பனர் படுக்கையறையிலிருந்து எடுத்துக்கொண்

டேன். அக்தோ இத்திறவுகோல் யுனக்கு அனுப்புவதெப்படி யோரி-என் தகப்பனர் செய்ய கினேத்திருக்கும் பாதகச் செயலைப்

பற்றி ஒரு கடிதத்தில் என் கையெழுத்தின்றி யெழுதி அக்கடிதத்

தோடு இத்திறவுகோலையுஞ் சேர்த்து கின் சிறைச்சாலைக்குட் போடு

வேன்.-ஐயோ! காவலாளர் கடிதத்தைப் பார்த்துவிட்டா லென்ன செய்வேன்?- அவர்களுக்குத் தெரியாதிருக்கவேண்டுமே!- அப் படியே காவலாளர் பாராதிருந்து எனதருமை நாயகன் மாத்திரம் கடிதங்கண்டுதிறவுகோற் பெற்று என்னைக்காமியாய்த் தவிக்கும்படி யிங்கேயே விட்டு விட்டு அவ்வழியாகப் போய்விட்டா லென்ன செய்வேன்?-யான் இவ்வளவு வருந்தியும் என் எண்ணம் முடி யாது போகுமே!-ஆகையால் யானும் உடன்போகும் எண்ணத்தை யும்பற்றி ஒருவாறு அக்கடிதத்திற்குறிப்பாய் எழுதுவேன்!அந்தோ! அவ்வாறு யான் கூடமாய்க்குறித்தது இன்னது தான் என்று அவனுணரானுயின் என்செய்வேன்? உயிர்துறக்கவே வேண் டும்! ஆகையால் அவன் என்னேவத்துகானும்படி எழுதுவேன். இனி பொருகணமேனுக் தாமதியேன்! இப்பொழுதே கடிதமெழு - துவேன்! (ரூபாவதி எழுத்துபோய் எழுது கருவிகள் முதலியன கொண்டு வருகின்முள்) ஐயோ! நான் இதுவரைக்கும் ஆடவ ரெவர்க்குங் கடிதமெழுதிலேனே ஆகையால் அவர்க்கு எழுதும் ஒழுங்கும் இன்னதென வுணர்த்திலேனே! என்னசெய்வேன்?(கடிதம் வரைகின் முள்) சீ இது சரியாயில்லை; வேறு கடிதத்தான் எழுதவேண்டும். (கடிதத்தைக் கிழித்தெரிகின்ருள். வேறு கடிதம் வரைகின்ருள்.) சீ இதென்ன? இதிலுன் தவறு விழுத்துவிட்டதே!

என்னசெய்கிறது (மீட்டுங் கிழிக்கின்ருள்; இன்ைெரு கடிதம் வரை

கின்முள்) இது கொஞ்சம் சரியாயிருக்கின்றது. இதைத் தான் அனுப்பவேண்டும். -திறவுகோல் எங்கே காணேன்! --ஒகோ! எழுதுகருவிக ளெடுக்கப்போனவிடத்தில் வைத்து விட்டேன்

போலும், (ரூபாவதி எழுந்துபோய்த் திறவுகோ லேயெடுக் துக்கொண்டு.

வருகின்முள்) இத்திறவுகோலை யித்தக் கடிதத்தின் கண் வைத் துத் திறவுகோலிருப்பது தெரியாமற் சுருட்டி ன்னது காதலனிருக் குஞ் சிறைச்சாலையின் சாளரத்தின் வழியாய் எறிந்துவிட்டு வரு வேன். - - : ; (ரூபாவதி போகின்முள்) 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/58&oldid=657051" இலிருந்து மீள்விக்கப்பட்டது