பக்கம்:ரூபாவதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சுருபன்:-எனது சுந்தரக்குரிசிலே! நாம் இவ்வாறு எத்தனைநாள் ஒளித்துக் கொண்டிருப்பது அவர்கள் நம்மை யின்னரெனத் தெளியுமுன் னர் நாமே வெளிப்படுதல் நல்லதன்ருே? - சுந்தான்:-எனது மகிழ்கூர் மடந்தையே! சற்றே பொறுத்துக்கொள். நாம் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளுங் காலம் இஃதன்று. எதுவுஞ் சமயம் அறிந்து செய்யவேண்டும் மற்றைப்படி நீ சோாடு, பாண்டி நாடு, சோழ நாடு ஆகிய இந்த மூன்று தமிழ் நாடுகளையும் ஒருவாறு பார்த்திருக்கின்ருயே! இந்த மூன்று நாடுகளுக்குள்ளே எது மிகச் சிறந்தது ? சொல். கேட்போம். - சுருபன்:-ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விஷயத்தில் உயர்வாய்த்தான் இருக் கின்றது. கல்வி செல்வங்களிலும் அழகிலும் பாண்டி நாடும், நற்குண நற்செய்கைகளிற் சேர நாடும், கிலவள நீர்வளங்களிலும் தெய்வ பக்தியிலுஞ் சோழநாடும் சிறந்து விளங்குகின்றன.

- (சற்குணனுஞ் சுந்தரியும் வருகின்றனர்.) சுந்தான்:-சமுகத்தில் அடியேன் சுந்தான் நமஸ்காாம். சுருடன்:-அடியேன் சுரூபனும் நமஸ்காாம். சற்குணன்:-ஓ! சுந்தரரே என்ன ? ஏதாவது விசேஷமுண்டோ? ராஜா விரேந்திரர் என்ன செய்து கொண்டிருக்கின்ருர் ? & சுந்தான்:-அப்படி யொன்று மதிக விசேஷமில்லை. வீரேந்திர சோழ மகா ராஜா அவர்கள் தங்களே யழைத்து வரும்படி சொன்னர். வேருென்றுமில்லை. ஏதோ நமது மதுராபுரிக்குத் தூதனுப்ப ಧ್ಧಿ H i குதி 西 சற்குணன்:-அதுதானே! வேறென்றுமில்லையே? சுந்தரி-எ ! பிராணேசா நேற்றைக்குச் சோமவாரம் என்று நாம் பஞ்சாத க்ஷேத்திாஞ் சென்று அவ்விடத்திற் கண்ட காட்சியை யென் னென்று சொல்வேன்? - சற்குணன்:-எனது பிரியசுந்தரீ! இம்முடைய ஆலாசிய கூேத்திரத்துப் பிரா மணர்களிற் பெரும்பாலார் ஸ்மார்த்தர்களே யொழியச் சைவர்க ளல்லர். அவர்கள் நம்முடைய சுந்தரேசாது ஆலயஞ்சென்று தரி சனஞ்செய்தபோதிலும் ஆண்டுள்ளசிவபெருமானுேஅெபேதமாய்க் கலந்தருளிய நாயன்மார் அறுபத்து மூவரையும் வணங்குகின்ருர்க ளல்லர்ஆல்ை இவ்விடத்திலோ அங்களுளரிலசேகர் சைவரேயா வார். இவர்கள் யாவரும் எகலிங்க சிவார்ச்சனஞ் செய்யும் மகா சாம்பவர்கள் இத்தகைய பெரியோரைக் காணுதற்கு நாம்என்ன புண்ணியஞ் செய்தோமோ? பார் சங்குள்ள வேதியர்கள் நாடோ மம் நடராஜ சங்கிதியில், தாங்களுக் தங்கள் மாளுக்கர்களும் சிவ பெருமான் நடித்துக் காட்டியருளிய அஷ்டோத்தாசத தாண்டவங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/85&oldid=657112" இலிருந்து மீள்விக்கப்பட்டது