பக்கம்:ரூபாவதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SᏮ வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ாஞ் சோழன் அவைக்களத்தே கழிக்கின் மூயே யன்றி ஈண்டு யானி

ருக்கும் விடுகிக்கு விசேடமாய் வருகின் முயல்லே! சுந்தான்:- என் அன்பே அமுதே ஆருயிரே யென் மீது சோபிக்கப் படாது. ஏனென்ருல், அரசவைக்கு ேேயா விசேடமாய்ப்போகின்ற தில்லை. யானும் போகாதிருப்பேனுயின் தம்மை இன்னர் என்று அவர்கள் கண்டுகொள்ளக் கூடும். அது பற்றியன்றே யான் அவ் விடத்தில் அதிகமாய் ஊடாடுவது (முத்தமிடுகின்றன்.) சுருடன்:-எனது சுந்தாத்தோன்றிலே! நீ யுரைத்தது சரிதான். மற்றைப்படி சேற்று தாமிருவரும் கின்பெற்ருேர்களோடு திருவையாற்றி ற்குச் சென்றபோழ்து ஆங்கே போந்திருந்த ஒருபரத்தையினே கி சற்றே யுற்று கோக்கிய்ை. அப்பொழுதே கின் மனம் அவள்பாற்சென்ற தென்றறிந்து கொண்டேன்!

(தன்மேலிருக்க தலைவன்கையைத் தள்ளுகின்ருள்.) சுந்தரன்:-என் கண்ணே காதற்கிழத்தி ரூபாவதி 4. சுருடன்:-ஆமாம். சரிதான். அவள்தான் கினக்கேற்ற காதற்குமரி யான்

கிழத்திதான்! சுந்தரன்:-என்காதற்கொடியே! அப்படி கினேயாதே!சுருபன்:-என்று. கின்கருத்து இன்னதென்று வெளிப்பட்டது!ஆமாம் கான்

கொடியேன்தான்! அவள்ால்லள்தான்! சுந்தரன்:-என் காதற்கிளியே! நீ என்ளுேடு இத்தனேகாட் பழகியிருந்தும்

இவ்வாறு கூறுதல் கினக்கு ஏற்புடைத்தாகுமோ?- - சுருடன்:-ஏன்? அங்கினங் கூறுதல் உண்மையாயிருந்தால் ஏற்புடைத் தாகாடி லென்ன ? பார் உன் மனத்தில் கிகழ்வதை நீ சொல்லுஞ் சொற்கள்ே வெளிப்ப்டுத்துகின்றன: என்காதற்கிளியே என் கிருயே! யான் உன்காதற்கு இவரிக்கின்றேன் என்பதுபற்றியோ பேவ்வாறு கூறின? - - சுந்தரன்:-என் அற்புத்தலைவியே! நீ இன்னும் இங்கனங் கூறுவையேல்

ஆற்றேன்!

(முத்தமிடச்சுரூபன் தடுக்கின் முன்.) சுருபன்:--இதுகாறும் நீ யென்னேக் காதற்கிழத்தி காதற்கொடியே காதற் கிளியே என்று நீ காதல்கொண்டவளாகவாயிலும் அழைத்தனே! இப்பொழுது உனக்கு என்மீதுள்ள அன்பு கிரிக் து விகாரப்பட் டதோ என்ன அற்புத்தல்ைவி என்றனையே! சுந்தரன்:-(பாடுகின்ருன்) - - - .

- * குற்றமேதெரிவார்குறு மாமுனி

சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால்'; (அக)

  • கர்தபுராணம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/87&oldid=657116" இலிருந்து மீள்விக்கப்பட்டது