பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்ந்து 16ாம் வகுத்த திட்டங்கள் யரவின 1பும், ஒருவருக் கொருவாங்கு உதவி ஒத்துழைத்து i ரு:தனால், கட்சியிலே வானோங்கச் செய்திடுவோம்: தடமறிந்து நாம் செல்லும் தனிகழியில், வெழிகாட்டும் கடமையினால் திசைகாட்டும் கருவியதே 15ம் கட்சி. முதுகெலும்பாய்ப் பாட்டாளி வர்க்கத்தார் முழுமைக்கும் புதுவலிமை தனை ஆட்டிட் பொலிவதுவே 15ம் கட்சி. எந்நாளும் தோற்காத, இறவாத (கொப் கைய தன் பொன்னால்7 ல்ட் சியத்தின் பொருளடக்கம் நம் கட்சி, அடிமையொ நேற்றிருந்தேன்; அகண்டப ல, சாம்ராஜ்யம் முடிந்து பட, இன்றைக்கு வரலாற்றை மாற்று கின் தேகம். வர்க்கட் படையதனின் வலுவாய், தனிச்சிறப்பாய், தர்க்க அறிவியலாய்த் தான் விளங்கும் தம் கட்சி.. லெனினும் கட்சியிலும் இரட்டைச் சோதரர்கள். எனினும், வரலாறு எதன் னுமந்தத் தாயவட்கு 59