பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎盛 வசத்தம் மலர்த்தது 'நீங்க ஒண்னுமே சொல்ல வேண்டாமே! எதுக்காக வானக்குழாய் விழுந்துதான் தீப்பிடிச்சு துன்னு அழுத்திப் - 3. <> or * ^ 3. பேசுதீசன்னு:தானே நான் கேட்டேன்! நான் சொல்லுதேன் அப்படியில்லை. எவனுேதான் தீ வச்சிட்டான் ஆமா. அப் படித்தான் எனக்குத் தோணுது.' 'தல்லாத்தோணிச்சு போங்க!' என்று மழுப்பினர் பண்ணேயார். நீங்களா நினைச்சுக்கிட வேண்டியதுதான்." தாண்டவராயிள்ளே அவரை ஏற இறங்கப் பார்த்தார். "பண்ணேயார்வாள், எவன் பந்தலுக்குத் தீ வச்சான்னு நான் கண்டுபிடிச்சுச் செல்லவேன் ஒப் பாரும்: இன்னும் பதினஞ்சு நாட்களுக்குள்ளே சொல்லுறேன். அப்புறம் கேளுங்க என்று சூளுரைத்தார். செய்யுங்க. நாணு வேண்டாம்கேன்?’ என்று சொல்லி இடத்தார். . . . . . "இவனுக்கென் இவ்வளவு அக்கறை பெரிய நீதிமான்! தருமன் வீட்டுக்காரன்! தியாயத்தை நிலைநாட்ட வந்த அவ தாரம் மாதிரித்தா மடையன் t என்று சீறியது அவர் உள்ளம், அவர் மனம் மீண்டும் கலவரச் சுழலிலே நீந்தியது. தாண்டவசாய பிள்ளை சிசித்தபடி வீட்டினுள் புகுந்தார், , அப்பா, சாப்பிட வரலயா? என்று கூப்பிட்டுவந்த பையனை பும் அழைத்துக்கொண்டு. "அப்பா, நேற்று ராத்திரி தீ பிடிக்கும் போது எனக்குத் தேசியுமே என்று பெருமையாகச் சொன்னன் மகன். விளை யாட்டாக மொழிந்தார் தந்தை பொய்iசும்மாசொல்லுதே' & ஆானது. எட்டு வயதப் பையனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது: "ஏ பொய்யாம்! நிசம்மாச் சொல்லுதேனப்பா. நாம் தேருவிலே கட்டில் போட்டுப் படுத்திருந்தோமா? நல்ல துரக் கம் திகள்து எனக்குப் பயமா இருந்துது. யாரோ என்.பக்