பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் னும் வைத்து விட்டுப் போம். இப்படி என்னை விடுத்துப் போனால் நான் என் செய்கிறது? - சசி பிரிய சுந்தரி கோபித்துக் கொள்ளாதே! உன்னை ஒரு இடத்தில் சுகமாக வைத்து விட்டு நான் போகிறேன். (போப் விடுகின்றனர்/ (வேறொரு வேலைக்காரி வளந்தஸேனையிடம் வருகின் நாள்:/ வேலை : குதுகலமாக இது உண்மையில் சுபதினமே அவரை உபசரித்து மரியாதையோடு உள்ளே அழைத்து வா! வேலை ஆக்ஞை (போப் ஸோமேசனுடன் வருகிறாள்./ ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன உன்னதமான மாளிகை என்ன செல்வம் அரண்மனையும் இதற்கு ஈடாமோ? எத்தனை தாதிமார் எத்தனை வேலைக்காரர். இந்த இடத்தின் சுகம் சுவர்க் கத்திலும் கிடைக்குமோவென்பது சந்தேகம். வஸ ஸ்வாமி ஸோமேசரே! நமஸ்காரம், வர வேண்டும். ஸோமே மங்களானி பவந்து ஸாகிபவா! வஸ தயவு செய்து இந்த ஆசனத்தில் உட்காரும். ஸோமே ! நீயும் உட்கார். வஸ் எஜமானர் rேமந்தானே? லோமே rேமந்தான் இவ்விடத்தில் எல்லாரும் செளக் கியந்தானே? வஸ் : தங்கள் ஆசீர்வாதத்தால் rேமமே. கெளரவமென் னும் விதை முளைத்து, நாணம் என்னும் அடி மரமாய் வளர்ந்து, நற்குணங்கள் என்னும் கிளைகளாய்ப் படர்ந்து, நல்லொழுக்க மென்னும் இலைகளாய் விடுத்து, தயாள குணத்தை மலர்களாய்ப் புஷ்பித்து, நன்மை என்னும் பழங்களைச் சொரியும் மரமாகிய இந்த மாளிகையில், பிரியமாகிய பறவைகள் ஆனந்தமாய் தங்கி வசிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/100&oldid=887307" இலிருந்து மீள்விக்கப்பட்டது