பக்கம்:வசந்த பைரவி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - ஒன்று தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் அழகிற்காக உண்டாகும் காதல் ஒரு பூ-விரைவில் வாடிப்போகும், பண்த்திற்காக 2.ண்டாகும் காதல் ஒரு கண்ணுடி தம்ள்ர்-எக்த நிமிஷம் உடையும் என்று சொல்ல முடியாது. அன்பிற்காக உண்டாகும் காதல் மனப்பிணேப்பில் உருவாகும் அஜந்த ஒவியம் என்றும் வர்ணம் அழியாது. . . . . o - - -அரு. ராமகாதன் மலர்ந்து கொண்டிருந்த காலேக் கதிரவனின் இளங்கதிர்கள் அந்தப் பங்களவை அழகுமிக்க தங்க மாளிகையாக்கிக் கொண்டிருந்தன. மண்ணேப் பொன்னுக்கும் விந்துை பெற்றது. போலும் அந்த இளங் கால்ே: காற்று இதமாக வீசியது; இயற்கை யின் போதைச் சிரிப்பிற்கு முதல் ஒத்திகை வேளே அது ; ஆனந்தந்தானே ? ... . . . . . . . . . . . ... சாந்தி பவனம் பங்களாவின் முகப்பில் எடுப் பாகத் தொங்கவிடப்பட்டிருந்த ரமன் சுதோ டிஸ் பென்ஸரி' என்ற பெயர்ப் பலகையின் கீழ்ேர்மன், பி.எஸ். - சுந்தா, எம். பி. - னற இரட்டைப் பெயர்களும் இண்கொண் . . . கோலம் பெற்று விளங்கின. 3. . . . . காலம் வளர்ந்து கொண்டிருந்தது. தூவி விடப் பட்டிருந்த கதிர்கள் வெம்மை சார்ந்து கொண். டிருந்தன. டு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/11&oldid=887695" இலிருந்து மீள்விக்கப்பட்டது